MENU BAR

Wednesday, 27 February 2019

CIRCLE TOPPERS


LGO முடிவுகள்

🚩 *LGO முடிவுகள்*  🚩

தோழமைகளே..
கடந்த 09.12.2018 அன்று நடைபெற்ற LGO தேர்வில்,
நமது ஈரோடு கோட்டத்தின் சார்பில் சுமார் 22 postman தோழமைகள் தேர்வு எழுதி இருந்தனர்..

பின்னர் நமது தமிழ் மாநில NFPE சங்கத்தின் பெருமுயற்சியால் முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்த ஒற்றை இலக்க Vacancy என்ற நிலையில் இருந்து கிடு கிடுவென அதிகரித்து சுமார் 18 Vacancies-DP நமது LGO எழுதிய தோழமைகளுக்காக ஈரோடு கோட்டத்தில் ஒதுக்கப்பட்டு இருந்தது..

இன்று 26.02.19 அந்த LGO தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன..
தேர்வு எழுதிய 22 பேரில் கீழ்காணும் 14 தோழர்கள் இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்..
அதிலும் மாநில அளவில் முதல் 2 மதிப்பெண்கள் பெற்று மேலும் நமது ஈரோடு கோட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்..

*தேர்ச்சி பெற்ற தோழர்களின் பெயர், தற்போதைய அலுவலகம், பெற்ற மதிப்பெண்கள் விவரம் பின்வருமாறு..*
👇👇👇

1. *பாலாஜி* - சூரம்பட்டி SO - 70 + 88 = *158*

2. *ஷ்யாமலா* - கோபி -
74 +80 = *154*

3. *தனபாக்கியம்* - கோபி - 66+78 = *144*

4. *சதீஷ்*-வீரப்பன்சத்திரம்SO -
54 +76= *130*

5. *பழனிசாமி* - கோபி - 62+62= *124*

6. *பூபதி ராஜா* - அந்தியூர் - 44+68= *112*

7. *பூங்கோடி* - ஈரோடு collectorate SO - 50+54= *104*

8. *பெருமாள்* - ஈரோடு HO - 46+58= *104*

9. *தேவி* -
வீரப்பன்சத்திரம் SO - 46+56= *102*

10. *சக்தி* - ஈரோடு HO - 36+66= *102*


11. *பவித்ரா* - ஈரோடு HO - 40+42 = *82*

12. *சுப்பிரமணி* - பெருந்துறை SO - 38+44= *82*

13. *கிருஷ்ணன்* -கருங்கல்பாளையம் SO. 36+44=*80*

14. *குருராஜன்* - கொடுமுடி SO -
40+38= *78*

தேர்ச்சி பெற்ற அனைத்து தோழமைகளுக்கும் நமது கோட்ட சங்கம் சார்பாக நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

இதனை சாத்தியப்படுத்தியதற்கு  உழைத்த அனைத்து தோழமைகளுக்கும் நமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்..

*தோழமையுடன்,*
*NFPE P3 மற்றும் P4,*
*ஈரோடு கோட்டம்* 🚩

Saturday, 23 February 2019

🚩 *22.02.2019 செயற்குழு கூட்டம்* 🚩

தோழியர்களே
தோழர்களே..
நேற்று 22.02.2019 வெள்ளிக்கிழமை அன்று நமது ஈரோடு தலைமை அஞ்சலகத்தில் உள்ள மன மகிழ் மன்ற அரங்கில், நமது கோட்ட சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை நமது கோட்ட துணை தலைவர் ரவிசங்கர் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்..
சமீபத்தில் நமது கோட்ட நிர்வாகம் வெளியிட்ட LSG posting உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி நமது கோட்ட NFPE P3 சங்கத்தின் சார்பாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது..
அடுத்ததாக கீழ்காணும் பொருள்கள் மிக தீர்க்கமாகவும், தெளிவாகவும் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து தோழமைகளின்  பங்களிப்புடன் சிறப்புற விவாதிக்கப்பட்டது..

1. *LSG posting குளறுபடிகள்*
21.02.19 அன்று வெளியிடபட்ட LSG postingsல் நமது பெரும்பாலான LSG தோழமைகளுக்கு திருப்திகரமாக இல்லை என்பது ஒவ்வொருவரின் கூற்றிலும் தெரிந்தது.. மேலும்  பாதிப்புக்குள்ளான தோழமைகளின் விருப்ப பதவி/அலுவலகங்கள் நமது சங்கதால் கேட்டு அறியப்பட்டன (மறுபடியும்). Grievance உள்ள தோழமைகள் ஒவ்வொருவரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியும், விருப்பமான இடம் கோரியும் மற்றுமொருமுறை Representation கொடுக்க சொல்லி  அறிவுறுத்தப்பட்டது.. மேலும் நேற்று 22.02.2019 ASP(Hq) இல்லாத காரணத்தினால் நமது கோட்ட சங்கம், நிர்வாகத்திடம் விவாதிக்க முடியவில்லை. ஆதலால் நமது கோட்ட சங்கம் சார்பாக வரும் 25.02.19 திங்கள்கிழமை அன்று நமது கோட்ட நிர்வாகத்தை சந்தித்து இந்த குறைகளை கலைந்து ,யாருக்கும் இடரில்லாமல் LSG  promotion  promotion அமைத்திட வேண்டி வலியுறுத்த உள்ளது. அவசியம் ஏற்பட்டால் ஒரு detailed memorandum நமது DOவிற்கும் RO விற்கும் அனுப்ப படும் என்றும் முடிவானது.

2. *RT 2019*
26 அலுவலர்களை LSG posting போடுவதிலேயே இத்துணை குழப்பம் நீடிக்கும் பட்சத்தில், நாளை 50க்கும் மேற்பட்ட தோழமைகளின் இடமாற்றம் குறித்து நமது கோட்ட நிர்வாகம் எப்படி கையாள போகின்றது என்பது ஒரு பெரிய கேள்விக்குறி. ஆதலால் இன்று கூட்டத்திற்கு வந்திருந்த தோழமைகளிடம் தத்தம் விருப்ப இடங்கள் நமது சங்கத்தின் மூலம் கேட்டறியப்பட்டன.

3. *சிவகிரி/பாசுர் முறைகேடுகள்*
இதுவரை இந்த துணை அஞ்சலக முறைகேடுகளில் Contributary negligence என்ற  வட்டத்திற்குள் கொண்டு வர statement கேட்கப்பட்டு, Rule 16 chargesheet அனுப்பப்பட்ட தோழமைகளுக்கு நமது கோட்ட சங்கம் வழிநடத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் நமது மாநில சங்கம் மூலமாக ஒரு detailed memorandum தயார் செய்து நமது புதிய PMG அவர்களுக்கும் CPMG அவர்களுக்கும் அளிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் முன்னேற்றம் காணாத பட்சத்தில் கோட்ட அளவிலோ அல்லது மண்டல அளவிலோ அல்லது மாநில அளவிலோ தலமட்ட போராட்டங்கள் நிகழ்த்துவதெனவும் முடிவெடுக்கப்பட்டது

4. *தற்சார்புடன் கோட்ட சங்கம்.*
நமது கோட்ட சங்கம் தற்சமயம் பல்வேறு கடிதங்கள், correspondence, deal செய்ய வேண்டியுள்ளது. ஒவ்வொரு முறையும் Letter தட்டச்சு செய்யும்பொழுதும், print செய்யும்போதும் யாரையாவது depend செய்ய வேண்டி இருக்கிறது. ஆதலால் நமது கோட்ட சங்கத்தின் செயற்பாடுகளில் சிலசமயம் இடர்பாடுகள் ஏற்பட்டு வருகின்றது. ஆதலால் இனிவரும் காலங்களில் யாரையும் சாராமல் ,நமது கோட்ட சங்கம் தற்சார்புடன் இயங்கிட Rs.7000/- (ரூபாய்.ஏழாயிரம்) மதிப்பிலான ஒரு *பழைய Laptop* ஒன்றையும், சுமார் Rs.12,500  (ரூபாய்.பனிரெண்டாயிறத்து ஐநூறு) மதிப்பிலான ஒரு புதிய *EPSON Laser printer* ஒன்றையும் வாங்குவதாக முடிவெடுக்கப்பட்டது.

5. *இதர பொருள்கள்*
CO வின் ஆணைப்படி வழங்கப்படவிருக்கும் demonitization compensationகுறித்தும்,கோட்டத்தில் வெகு காலமாக தாமதிக்கப்பட்டு வரும் treasury allowance குறித்தும், நமது கோட்ட சங்கத்தின்  *nfpeerode.Blogspot.com* என்ற blogspotஐ பழையபடி பராமரிப்பதை குறித்தும் இந்த செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மேலும் இனிவரும் காலங்களில் நமது கோட்ட சங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது நமது கோட்ட NFPE சங்க  whatsup குழுவிலும் ,blogspotலும் பதிவிடப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழமையுடன்,
ஈரோடு கோட்ட NFPE -P3🚩

Tuesday, 17 October 2017

Diwali Greetings to all Comrades


Approved hospitals &specialities for CG employees in and around Erode & CBE












POST OFFICE SMALL SAVINGS SCHEMES UNDER HEAVY ATTACK

GDS MEMBERSHIP VERIFICATION PROCESS STOPPED.
IMPLEMENTATION OF GDS COMMITTEE REPORT DELAYED FOR ONE YEAR, STILL PENDING WITH FINANCE MINISTRY.
HOLD PROTEST DEMONSTRATIONS AT ALL CENTRES AND IN FRONT OF ALL OFFICES ON 23.10.2017.
FEDERAL SECRETARIAT WILL MEET AND DECLARE FURTHER COURSE OF ACTION. 
   
Dear Comrades, 
Government has unleashed a sudden and most damaging attack on Post office Small Savings Schemes. Notifications are already issued permitting all Nationalised Banks and three Private Banks ( ICICI Bank , AXIS Bank and HDFC Bank) to accept deposits for all Small Savings Schemes viz ; Recurring Deposit (RD) , Time Deposits (TD) , Monthly Income Scheme (MIS) Senior Citizen Savings Scheme (SCSS) , Sukanya Samridhi Account (SSA) , Kisan Vikas Patra (KVP) and National Savings Certificate (NSC VIII issue) with effect from 10th October 2017. 
         This is a great blow to the Post office Small Savings Schemes and will be a threat to the job security of Postal Employees and also MPKBY /SAS Agents. About 40% of the Revenue and about 50% of the workload of Post office depends on the Post office Small Savings Schemes. Outsourcing of POSSS work to Banks will result in steady fall in Revenue and Workload of Postal Department.
         GDS Committee Report , though submitted to Govt on 24th November 2016 , is still pending with Finance Ministry for approval. GDS Membership verification process has been suddenly stopped by the Government.
          Overall situation in Postal Department is worsening day by day and resentment of the Employees is mounting. 
         NFPE CHQ views the above situation with grave concern and calls upon the entirety of Postal and RMS employees including GDS and Casual labourers to conduct mass protest demonstrations at all Centres and in front of all offices on 23rdOCTOBER 2017.
       Urgent meeting of NFPE Federal Secretariat to be held shortly will announce further course of action. 
Yours fraternally, 
  R.N.PARASHAR 
Secretary General 

        NFPE

Saturday, 19 August 2017

MAKE ONE DAY STRIKE A GRAND SUCCESS ON 23.08.2017

INTENSIFY THE PREPARATIONS
FOR SETTLEMENT OF UNDERMENTIONED 
10 POINTS CHARTER OF DEMANDS
1.    Filling up of all vacant posts in all cadres of Department of Posts i.e. PA, SA, Postmen, Mailguard, Mailmen, MTS, PACO, PASBCO, Postal Accounts and GDS.
2.    Implementation of positive recommendations of GDS committee Report. Grant of Civil Servant status to GDS
3.    Membership verification of GDS and declaration of result of regular employees membership verification.
4.    Stop all types of harassment and victimization in the name of new schemes and technology induction and under contributory negligence factor and Trade Union victimization.
5.    Payment of Revised wages and arrears to the casual, part-time, contingent employees and daily rated mazdoors as per 6th& 7th CPC and settle other issues of casual labourers.
6.    Stop Privatization, Contractorization and outsourcing.
7.    Implement cadre Restructuring for leftout categories i.e. RMS, MMS, PACO, PASBCO, Postmaster Cadre Postal Accounts etc. and accept the modifications suggested by Federation before implementation of cadre restructuring in Postal Group ‘C’.
8.    Provision of CGHS facilities to Postal Pensioners also as recommended by 7th CPC.
9.    Withdraw NPS (Contributory Pension Scheme). Guarantee 50% of last pay drawn as minimum pension.

10. Implement five days week working for operative staff in the Postal department.

Sunday, 19 March 2017

Cadre Restructuring .....

Impact on Senior Officials.

1. Nearly 2000 senior officials would get LSG Promotion in the nearing Months...

2. HSG - I and HSG - II Posts to be filled immediately with the available staff..

3. HSG NFG will be granted to officials who have completed 2 Years in HSG I as on date...

4. After filling up HSG -I , HSG -II and LSG Posts.. Department will proceed DOPT for granting One time relaxation to fill up all vacant HSG-I , HSG-II posts , LSG Posts ..

5. There would be lesser problem for HSG I and HSG II officials when compared to LSG..

Classification of Senior Officials..

1. Likely to retire within 10 years and not before 7 years
2.Likely to retire within 7 years and not before 4 years
3. Likely to retire within 4 years..


a.  7 to 10 years

        Officials who have completed 20 years of service and already in  4200/- grade pay and if promoted to LSG may have to Accept the promotion since their next Promotion to HSG II  would fall within the next 6 to 8 years .
       They may retire as Postmaster HSG II .  Since the number of HSG II Posts have been enhanced they can get posted in the same Division ..

b. 4 to 7 years

       Officials who have completed 20 years of service and already in 4200/- grade pay and if promoted to LSG may have atleast one chance to become HSG II before retirement . Hence accepting of promotion is recommended.

c.  1 to 4 Years

     Officials who have completed 20 years as well as 30 years and already in grade Pay 4200/- or 4600/- may also opt for promotion , for they would get a chance to officiate in higher Post during their Retirement ..

Classification by AGE.

1.  40 to 50
2.  30 to 40

Officials in the first classification may be about to complete 20 years and some would have completed  20 years of service and yet there is solid 10 to 15 years remaining for retirement.

They should certainly opt for LSG Promotion without hesitation and may have a good chance of retiring at the highest hierarchy in the cadre..

There may be some dislocation to few officials which they have to manage for year or two.

Definitely the number of Posts and the number of eligible officials would differ to division to division..

1. Number of post higher but officials will be short.

2. Number of officials higher than the Post allotted to the Division.

Since there is acute shortage of staff and countable number of officials have rather retired or gone out under VRS and also in unforeseen demise, the number of officials for the Post would be lesser in the HSG I and HSG II category ..

However the LSG Post would be filled up 100% since the eligible conditions has been brought down to 5 years in PA cadre...

There are also rumors that some are trying to keep the CR under abeyance for a particular period. so that the officials would retire at the present post and station .

There may be some dislocation to officials at High HRA stations and have to sacrifice for a particular time to regain it.

Instead the HRA criteria would be taken up for Modification and as to have an equitable allowance at Metros , Cities and Rural Area so that official would not loose allowances.

Keeping the HRA equal at all stations and providing a distinction like CCA for Metro and High cities would solve the problems considerably..

Otherwise officials would opt for declination....

It is also hoped that necessary orders for Promotion to HSG -I , HSG -II would be initiated at CO simultaneously calling for CRs of officials for Promotion to LSG..


Placement of Postmaster Cadre in the event of CR

Offices below the rank of Grade I ie LSG / Triple handed POs has been placed at 4200/- while the Postmaster Grade I is placed at 2800/-.  

One Post of LSG is also created in Grade I offices and now the Grade I  Postmaster is to supervise another official of the Same Grade Pay. It may also result in contradictions between officials due to authority .

Hence the Cadre Review of Postmaster Cadre is expected within short span of time as the Implementation process of CR is being carried out for Postal Assistants.

The Postmaster Grade I should be definitely placed higher than the LSG and Triple handed post offices by virtue of status and higher fixation of pay is also essentially required.  

This can also be ensured by the following..

1. Amalgamating Grade I and Grade II Posts and allotting 2/3rd to Postmaster Grade I.
  ie . 252 grade I and 50 grade Posts to be merged to 302 and 2/3rd ie 200 Posts to remain as Grade -I 

2. The remaining 100 Posts  may be marked for Grade II so that the number of Posts in Grade II is increased considerably.

3. The 51 Grade III Post may remain the same 

Now the Ration of Postmaster Grade I : II:III
would be 4 : 2 : 1

The Unions should also look forward the Postmaster cadre being taking up in light of the CR for Postal Assistants..

CADRE RESTRUCTURING OF POSTAL GROUP ‘C’ - Detailed suggestions of NFPE & FNPO submitted to Secretary, Department of Posts.

Dear Comrades,


          Today (17.03.2017) Com. R. N. Parashar, Secretary General, NFPE and Com. M. Krishnan, Secretary General, Confederation & Ex-Secretary General, NFPE & Shri. D. Theagarajan, Secretary General, FNPO met Shri B. V. Sudhakar Secretary, Department of Posts and submitted a detailed letter explaining the issues arising out of implementation of Cadre Restructuring proposals of Postal Group ‘C’ with the suggestions of the staff side to mitigate the grievances of the staff and held discussion with him. 

The Staff side requested the Secretary, Department of Posts to keep the implementation of Cadre Restructuring proposal in abeyance till the issues raised by the staff side are sorted out amicably. Secretary (Posts) assured positive consideration. 

As Secretary (Posts) was busy today, detailed discussions will be held later.

R. N. Parashar,
Secretary General,
NFPE.

Sunday, 5 March 2017

CONFEDERATION NATIONAL SECRETARIAT CALLS UPON ALL CENTRAL GOVERNMENT EMPLOYEES Observe 6th March 2017 as BLACK DAY

Against the betrayal of Central Government employees and pensioners by Group of Ministers of NDA Government.
v  Demanding increase in minimum pay and fitment formula.
Dear comrades
          We know that all of you are in the midst of hectic preparation and campaign for making the 16thMarch Strike action a great success.  As has been explained in the article, which we have placed on our website, the NDA Government, led by BJP has exhibited the worst anti-employee attitude in the post independent  era of our country.  This Government has treated its own employees as its worst enemy. The decision taken by the Union Cabinet on 29th June, 2016 rejecting even the recommendations made by the high level committee chaired by the Cabinet Secretary was unprecedented. Even the setting up of various committees was nothing but an eye wash. Nothing will come out of that.  Even the NPS Committee on which the young comrades had pinned some hope of at least  getting a minimum guaranteed pension will produce nothing.  The discussions at the JCM fora has been converted into mostly monologues i.e. the official side simply listening and not reacting.  The Government, it appears, has made the Pension department to reject the one and only recommendation of the 7th CPC which was considered to be positive i.e. Option No.1 for pensioners on the specious ground that the same is not feasible to be implemented. The allowances committee has dilly dallied its deliberation and would now submit its report after the extended period of 6 months expires on 22.02.2017. Even if they make any positive recommendation, which is seldom expected, the NDA Government would not act upon it.  They have very successfully postponed the payment of the revised allowanced for 15 months. 
                In the face of such terrible onslaught, betrayal and chicanery, which no Government in the past has every indulged in,  it is surprising that some of our friends who has a predominant role in the movement of the Central Government employees has unfortunately chosen to wait and watch.  It appears that they have chosen to wait endlessly hurting the cause of the workers. 
                We have no hesitation to affirmatively state the obvious that we have chosen the right path, the path of struggles, which can only the choice of the working class against tyrannical attitude of the employer, howsoever, powerful they may be. We must realize that those who are  in the saddle of power today are not permanently posted there. We were witness to the abysmal downfall of persons who were arrogant personified.  It appears that the reasonableness, righteousness and patience we had exhibited have been taken as signs of cowardice. The undeniable fact is that those who fight, only can win. We, therefore, appeal to you to carry on with conviction and courage.
                Eight months will be over on 6th March, 2017, when the Group of Ministers held out the assurance of revisiting the minimum wage and multiplication factor.  It is now crystal clear that that was an act of chicanery.  No committee was set up  and no discussions were held to seriously consider the issue.  We, therefore, appeal to all of you to ensure that the day, i.e. 6thMarch, 2017 is observed as a day of betrayal and all our members are requested to wear a Black badge with the following words inscribed on it in bold letters and conduct demonstrations in front of all Central Government offices.
HONOUR THE COMMITMENT MADE ON
30th June & 6th JULY, 2016
REVISE THE MINIMUM WAGE AND
MULTIPLICATION FACTOR
6TH March 2017 must be yet another occasion to mobilize our members to ensure their participation in the 16th March, 2017 strike action and ultimately win all the demands in the charter. 
                We fight to win and we shall win.
                               
                With greetings,
Yours fraternally,
(M Krishnan S/G Confd.)


******************


No. Confdn/Sectt/2016 - 19                                               Dated 22.02.2017
To (1) All National Secretariat Members & Special Invitees

NOTICE
National Secretariat meeting of the Confederation of Central Government Employees & Workers will be held on 13th April 2017 at NFPE office , North Avenue , New Delhi - 110001 at 10.30 AM. You are requested to attend the meeting in time. The following shall be the agenda of the meeting.

Agenda :
1. 16th March 2017 strike - Review and future course of action.
2. All India Trade Union Education Camp at Thiruvananthapuram on 6th & 7th May 2017.
3. Finalization of Venue and dates of All India Women's Trade Union Workshop.
4. Financial Review.
5. Any other items.

                                                    Yours fraternally,

M.Krishnan
Secretary General