MENU BAR

Monday 1 October 2012

விலைவாசி உயர்வும் Dearness Allowance கணக்கீடு முறையும்

அன்பிகினிய தோழர்களே

01.07.2012 லிருந்து மத்திய அரசு உழியர்களுக்கு Dearness Allowance 72% சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது .Dearness Allowance ஐ தமிழில் பஞ்சப்படி என்கிறோம் .அனைத்து பத்திரிக்கைகளும் அவ்வாறே அழைக்கின்றன .
விலைவாசி உயர்வுக்காக வழங்கப்படும் இந்த அலவன்சை ஏதோ பஞ்ச காலத்தில் வழங்கப்படும் அலவன்ஸ் போல பஞ்சப்படி என இப்போது அழைத்து வருவது சரியில்லை .அந்தக் காலத்தில் பஞ்சத்தில் தாறுமாறாக ஏறிப் போன விலைவாசி உயர்வுக்காக அரசு உழியர்களுக்கு வழங்கப்பட்ட அலவன்சை பஞ்சப்படி என தமிழில் அழைக்கபட்டிருக்கலாம் அந்தக் காலத்திலே. இன்னும் அச் சொல் மாறவில்லை . Dearness Allowance ஐ குறிக்க பஞ்சம் இல்லாத இக்காலத்தில்பஞ்சப்படிக்கு பதிலாக புதியதோர் சொல் தேவை .இப்போதைக்கு இதை விலைவாசிப்படி என அழைக்கலாம் .இது குறித்த புதிய சொற்களை நீங்களும் சொல்லுங்கள் . தமிழாய்ந்த அறிஞர்களிடமும் பத்திரிகை களுக்கும் தெரிவிக்கலாம் .பஞ்சப்படி என்ற பதத்தை மாற்ற முயல்வோம்.

நமக்கு வழங்கப்படும் இந்த Dearness Allowance உயர்வு கடுமையாக உயர்ந்து வரும் விலைவாசியை முழுமையாக ஈடு கட்டுவதில்லை என்பது நாம் அறிந்ததே . இம்மாதிரி சலுகை ஏதுமற்ற தனியார் அமைப்புகளில் பணிசெய்யும் திரட்டப்படாத உழியர்களின் நிலைமையை நினைத்துப் பார்த்தால் தலை சுற்றுகிறது .

ஒருகாலத்தில் ஒவ்வொரு Dearness Allowance உயர்வுக்காகவும் நாம் போராட வேண்டி இருந்தது . இப்போது ஆட்டோமேட்டிக்காக ஆண்டுக்கு இருமுறை Dearness Allowance க்கான உத்தரவை அரசு வெளியிட்டு விடுகிறது . இது சும்மா வரவில்லை .இதற்க்கான தொடர் போராட்டங்களை நடத்திய NFPE உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர்களின் தொழிற்சங்கங்களுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும் .


மத்திய அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரும் Dearness Allowance எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வது அவசியம் .

மத்திய அரசின் தொழிலார் அமைச்சகம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலுள்ள 78 நகரங்களில் விலைவாசி குறித்த புள்ளி விபரங்களை சேகரிக்கிறது .
புள்ளி விவரங்கள் எடுக்குபோது கீழ்க்கண்ட வற்றின் விலை உயர்வுகளை கணக்கில் எடுக்கப் படுகின்றன .

IA - Food...உணவுப் பொருள்கள்

IB - Pan, Supari, Tobacco & Intoxicants.... சுபாரி,புகையிலை போன்ற லாகிரி வஸ்துகள்

II - Fuel and Light... எரிபொருள் , மின்சாரம்

III - Housing ... வீட்டு வாடகை

IV - Clothing, Bedding and Footwear... உடை,படுக்கை விரிப்புகள் காலணி

V - Miscellaneous....இதர செலவீனங்கள்

Food Group: கீழ்க்கண்ட உணவுப் பொருட்களின் விலை கணக்கில் எடுக்கப் படும்

அரிசி,கோதுமை உள்ளிட்ட தானியங்கள் ,
எண்ணெய் வகைகள்
மாமிசம் , மீன் ,முட்டை
பால் ,பால் சார்ந்த பொருட்கள்
காய்கறி, பழங்கள்
மசால் சாமான்கள் ,ஊறுகாய்
Miscellaneous....இதர செலவீனங்களில் கீழ்க்கண்டவற்றின் விலை கணக்கில் எடுக்கப் படும் .

மரு த்துவ செலவுகள்
கல்விக்கான செலவுகள்
பொழுது போக்கு,கேளிக்கை செலவுகள்
இன்ன பிற செலவுகள் .
.
விலை வாசிபுள்ளி விபரங்கள் சேகரிக்கப்படும் 78 நகரங்கள் பட்டியல்
AP 1 GODAVARIKHANI MP 40 BHOPAL
2 GUNTUR 41 CHHINDWARA
3 HYDERABAD 42 INDORE
4 VIJAYAWADA 43 JABALPUR
5 VISHAKHAPATANAM MHR 44 MUMBAI
6 WARRANGAL 45 NAGPUR
ASM 7 DOOM DOOMA- TINSUKIA 46 NASIK
8 GUWAHATI 47 PUNE
9 LABAC- SILCHAR 48 SHOLAPUR
10 MARIANI-JORHAT ORI 49 ANGUL-TALCHER
11 RANGAPARA- TEZPUR 50 ROURKELA
BIH 12 MONGHYR- JAMALPUR PND 51 PONDICHERRY
CHD 13 CHANDIGARH PUN 52 AMRITSAR
CHS 14 BHILAI 53 JALANDHAR
DLH 15 DELHI 54 LUDHIANA
GOA 16 GOA RJN 55 AJMER
GUJ 17 AHMEDABAD 56 BHILWARA
18 BHAVNAGAR 57 JAIPUR
19 RAJKOT TN 58 CHENNAI
20 SURAT 59 COIMBATORE
21 VADODARA 60 COONOOR
HRY 22 FARIDABAD 61 MADURAI
23 YAMUNANAGAR 62 SALEM
HP 24 HIMACHAL PRADESH 63 TIRUCHIRAPALLY
J & K 25 SRINAGAR TRP 64 TRIPURA
JRK 26 BOKARO UP 65 AGRA
27 GIRIDIH 66 GHAZIABAD
28 JAMSHEDPUR 67 KANPUR
29 JHARIA 68 LUCKNOW
30 KODARMA 69 VARANASI
31 RANCHI HATIA WB 70 ASANSOL
KNT 32 BELGAUM 71 DARJEELING
33 BENGLURU 72 DURGAPUR
34 HUBLI DHARWAR 73 HALDIA
35 MERCARRA 74 HOWRAH
36 MYSORE 75 JALPAIGURI
KRL 37 ERNAKULAM 76 KOLKATA
38 MUNDAKAYAM 77 RANIGANJ
39 QUILON 78 SILIGURI


டிசம்பர் 2006 முதல் எடுக்கப்பட்ட விலைவாசி புள்ளிகளும் (AICPI-IW)
அவற்றின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட Dearness Allowance
( விலைவாசிப்படி ) விபரங்கள்
Month AICPI Total of
12
months

twelve
monthly
average

% increase
over115.76
for DA
Actual
DA
DA from
Dec-06 127 1475 122.92 6.18 6 01.01.2007
Jan-07 127 1483 123.58 6.76 6
Feb-07 128 1492 124.33 7.41 7
Mar-07 127 1500 125.00 7.98 7
Apr-07 128 1508 125.67 8.56 8
May-07 129 1516 126.33 9.13 9
Jun-07 130 1523 126.92 9.64 9 01.07.2007
Jul-07 132 1531 127.58 10.21 10
Aug-07 133 1540 128.33 10.86 10
Sep-07 133 1548 129.00 11.44 11
Oct-07 134 1555 129.58 11.94 11
Nov-07 134 1562 130.17 12.45 12
Dec-07 134 1569 130.75 12.95 12 01.01.2008
Jan-08 134 1576 131.33 13.45 13
Feb-08 135 1583 131.92 13.96 13
Mar-08 137 1593 132.75 14.68 14
Apr-08 138 1603 133.58 15.40 15
May-08 139 1613 134.42 16.12 16
Jun-08 140 1623 135.25 16.84 16 1.07.2008
Jul-08 143 1634 136.17 17.63 17
Aug-08 145 1646 137.17 18.49 18
Sep-08 146 1659 138.25 19.43 19
Oct-08 148 1673 139.42 20.44 20
Nov-08 148 1687 140.58 21.44 21
Dec-08 147 1700 141.67 22.38 22 01.01.2009
Jan-09 148 1714 142.83 23.39 23
Feb-09 148 1727 143.92 24.32 24
Mar-09 148 1738 144.83 25.12 25
Apr-09 150 1750 145.83 25.98 25
May-09 151 1762 146.83 26.84 26
Jun-09 153 1775 147.92 27.78 27 01.07.2009
Jul-09 160 1792 149.33 29.00 29
Aug-09 162 1809 150.75 30.23 30
Sep-09 163 1826 152.17 31.45 31
Oct-09 165 1843 153.58 32.67 32
Nov-09 168 1863 155.25 34.11 34
Dec-09 169 1885 157.08 35.70 35 01.01.2010
Jan-10 172 1909 159.08 37.43 37
Feb-10 170 1931 160.92 39.01 39
Mar-10 170 1953 162.75 40.59 40
Apr-10 170 1973 164.42 42.03 42
May-10 172 1994 166.17 43.54 43
Jun-10 174 2015 167.92 45.06 45 01.07.2010
Jul-10 178 2033 169.42 46.35 46
Aug-10 178 2049 170.75 47.50 47
Sep-10 179 2065 172.08 48.66 48
Oct-10 181 2081 173.42 49.81 49
Nov-10 182 2095 174.58 50.81 50
Dec-10 185 2111 175.92 51.97 51 01.01.2011
Jan-11 188 2127 177.25 53.12 53
Feb-11 185 2142 178.50 54.20 54
Mar-11 185 2157 179.75 55.28 55
Apr-11 186 2173 181.08 56.43 56
May-11 187 2188 182.33 57.51 57
Jun-11 189 2203 183.58 58.59 58 01.07.2011
Jul-11 193 2218 184.83 59.67 59
Aug-11 194 2234 186.17 60.82 60
Sep-11 197 2252 187.67 62.12 62
Oct-11 198 2269 189.08 63.34 63
Nov-11 199 2286 190.50 64.56 64
Dec-11 197 2298 191.50 65.43 65 01.01.2012
Jan-12 198 2308 192.33 66.15 66
Feb-12 199 2322 193.50 67.16 67
Mar-12 201 2338 194.83 68.31 68
Apr-12 205 2357 196.42 69.68 69
May-12 206 2376 198.00 71.04 71
Jun-12 208 2395 199.58 72.41 72 01.07.2012
Jul-12 212 2414 201.17 73.78 73
Aug-12 214 2434 202.83 75.22 75


ஒவ்வொரு மாதத்திற்கும் AICPI (IW) - விலைவாசிப்புள்ளியை

மத்திய தொழிலாளர் அமைச்சகம் http://labourbureau.nic.in/indnum.htm என்ற

இணைய தளத்தில் வெளியிடும் .

 
Posted by NFPE Sivaganga.

No comments:

Post a Comment