MENU BAR

Friday 12 December 2014

தோழர்.K.G.போஸ் நினைவு தினம் டிசம்பர் 11


* நம்  தபால்-தந்தி இயக்கத்தின் சம்மேளன தலைவராக உயர்ந்த  
 உன்னத   உழைப்பாளி  மேற்கு  வங்கம்  தந்த     K.G.போஸ்.

*1946 தபால்காரர் காலவரையற்ற    வேலை       நிறுத்தத்தை
  அனைத்து   தொழிலாளர்களின்   வேலைநிறுத்தமாக மாற்றிய
 பெருமைக்குரிய  தோழர். K.G.போஸ்.

*1960 போராட்டப் பின்னணியில்   " ஜூலை 12 கமிட்டி"   என்ற
  ஒரு   போராட்ட        அமைப்பை    ஏற்படுத்தி    அனைத்து  
  பொதுத்துறை-அரசுத்துறை   ஊழியர்களை   மேற்குவங்கத்தில்
 ஒன்றிணைத்தவர் K.G.போஸ்.

*இறுதி  மூச்சுவரை  அஞ்சல் இயக்கத்தைப் பற்றியே சிந்தித்த
  இத்தலைவரின்   நினைவு நாள் டிசம்பர் 11.

*கொடிதாழ்த்தி         அத்தலைவரை      நினைவு     கூர்வோம்.

 தொடர்ந்து    அவர்   வழியில்     பயணித்து,   இப்பொழுதுள்ள  
 சவால்களை   துணிவுடன்  முறியடிப்போம்.

No comments:

Post a Comment