வேலியே பயிரை மேய்ந்த கதையாக :-
ஈரோடு தலைமை அஞ்சலக அதிகாரி அவர்கள்
விதிகளுக்கு மாறாக தோழர் J. Balamohanraj அவர்களை ஈரோடு தலைமை அஞ்சலகத்தில் இருந்து சூரம்பட்டி
அஞ்சலகத்திற்கு Deputation அனுப்பி உள்ளார் . இந்த
விசயத்தில் SSP அவர்கள் தலையிட்டு இந்த உத்தரவை மாற்ற
வேண்டும் என் நேற்று (30.11.2015) JCA சார்பில் சந்தித்துப் பேசினோம்.
LRPA வைத்தான் Deputation அனுப்ப வேண்டுமென்பதில்லை
- Sr PM யாரை வேணும்னாலும் deputation
அனுப்பலாம்
என்று SSP அவர்கள் கூறுகிறார்.
அப்படியானால் LRPA என்ற SYSTEM எதற்காக ?
ஒரு அதிகாரி விதியை மீறுகிறார் என்று மேல்மட்ட அதிகாரியிடம் புகார் தெரிவித்தால்
- அதைப் பற்றிய விசாரணையே இன்றி சட்டமே அப்படித்தான் என்றால் நாம் எங்கே செல்வது ?
தலைமை அஞ்சலகம் போன்ற ஒரு பெரிய
அலுவலகத்தில் Deputation அனுப்புவது யாரை என்ற எந்தவிதமான norms எதுவும் கடைபிடிக்கப் படக் கூடாதா?
இவண் ,
K.Swaminathan
J.Balamohanraj
JCA Conveners
01.12.2015
No comments:
Post a Comment