நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தில் பங்கு கொண்டு,
அதனை முழு வெற்றிபெற செய்த அனைத்து தோழர்,
தோழியர்களுக்கும் ஈரோடு அஞ்சல் கோட்டத்தின்
நெஞ்சார்ந்த வீர வாழ்த்துக்கள்.
இந்த ஒற்றுமை மேன்மேலும் வளரட்டும்.
அடக்கு முறைக்கு எதிராக ஒவ்வொரு போராட்டத்திலும் தொடரட்டும்.
உங்கள் தியாகம் வீண்போகாது இந்த சமரும் ஓயாது.
நெஞ்சார்ந்த நன்றிகளுடன்
கே. சுவாமிநாதன் ,
P 3 கோட்ட செயலாளர் ,
ஈரோடு