MENU BAR

Wednesday 31 October 2012

பணி நிறைவு பாராட்டு

இன்று (31.10.2012) பணி ஓய்வு பெறும், தோழர். K.S . அய்யாவு , POSTMASTER,
GOBI HPO அவர்களுக்கு , NFPE ஈரோடு கோட்ட சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த
பாராட்டுக்களையும்,வாழ்த்துகளையும்தெரிவித்துகொள்கிறோம்.

Thursday 25 October 2012

மீண்டும் டெங்கு....தகர்க்க ஐந்து வழிகள் !


·         டெங்குவால் பாதிக்கபட்ட ஒருவரைக் கடித்த கொசு, பாதிப்பு இல்லாத மற்றுஒருவரைக் கடிக்கும் போது, அவருக்கும் டெங்கு பரவும். அனால் தும்மல், இருமல் போன்றவற்றின் மூலம் இந்தக் காய்ச்சல் பரவுவது இல்லை. சூரிய உதயத்தில் இருண்டு இரண்டு மணி நேரம், அஸ்தமனத்தில் இருந்து இரண்டு மணி நேரம்... இதுதான் பெரும்பாலும் இந்தக் கொசு கடிக்கும் நேரம்.

·         104 டிகிரிக்கு மேல் காய்ச்சல் , கடும் தலை வலி , கண் வலி, குமட்டல் , உடல் வலி, மூட்டு வலி, வாந்தி, உடலில் அரிப்பு ஆகியவை டெங்குவின் அறிகுறிகள்.

·         இந்த காய்ச்சலை தடுக்க தடுப்பு மருந்து கிடையாது. சாதாரனக் காய்ச்சலுக்கு உரிய மருந்தே இதற்கும். லட்ச கணக்கில் உள்ள ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கையை வெறும் ஆயிரம் என்கிற அளவுக்கு டெங்கு கொண்டு வந்துவிடுவது டெங்கு ஏற்படுத்தும் பெரும் அபாயம்.

·         இந்த காய்ச்சல் உடலில் நீர்ச் சத்தைக் குறைத்துவிடும். எனவே, மருந்துகள் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு நீர்ச் சத்து மிக்க இளநீர்,கஞ்சி,உப்பு – சர்க்கரைக் கரைசல் என்று நீராகாரமாக அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். 7 to 14  நாட்கள் வரை டெங்குபாதிப்பு இருக்கலாம்

·         டெங்குவைத் தவிர்க்க ஒரே வழி ... சுற்றுச் சூழலை  - குறைந்தபட்சம் வீட்டைச் சுற்றியேனும் சுத்தமாக வைத்துக்கொள்வது.

.
 --- Dr Rajamani Karunanithi ; Courtesy: Ananda Vikatan


தினம் ஒரு தகவல்

                   “படித்ததில் அறைந்தது?"
"மலம் அள்ளுபவனின் கைகளில் ...
எந்தக் கை
பீச்சாங்கை ? "

--- கவிஞர் சதீஷ் பிரபு

Courtesy: ஆனந்த விகடன்


Saturday 13 October 2012

படித்ததில் பிடித்தது

கங்காணி அப்பா
சோத்துக்கு அரிசி
கூட்டுக்கு பாவக்கா
குழம்புக்கு தக்காளி
மசாலாக்கு மல்லி
பஸ்ஸில் ஏற்றுவார்
பவிசாக என் அப்பா
சொந்தக் காய்திண்ணு
சொரணை வரட்டும்
கைக்காசும் மிஞ்சட்டுமே
கழிவிறக்கம் அப்பாவுக்கு
இந்த முறை ஊருக்கு
எழவுக்குப் போனேன்
பஸ்ஸில் ஏத்தும்
பைகளைக் காணோம்
நாலு ஏக்கரில்
வால்மார்ட் தக்காளி
மூணு ஏக்கரில்
மோர் மார்ட் உருளை
ரெண்டு ஏக்கரில்
ரிலையன்ஸ் கத்தரியாம்
விதையும் கொடுத்தாங்க
மருந்தும் கொடுத்தாங்க
வெள்ளாம முடிஞ்சா
விளைச்சல் அவுகளதாம்
வெறுங்கை ஆட்டினார்
விவசாய அப்பா ....!
காடு கர நம்மது
மண்ணு வரப்பும்
நமக்குத் தான்
பட்டா சிட்டா
அடங்கலும் உண்டு
ஏழு தலைமுறை பத்திரம்
இரும்பு பெட்டியில்
பத்திரம் ...!
விவசாயம் நம்மளது
வெள்ளாம அவுகளது
கலங்காமப்  போ ...!
கைகாட்டி அனுப்பினார்
கங்காணி அப்பா ... !
---------------எம். சக்தி

Saturday 6 October 2012

Right to Information Act (RTI)

What is RTI?
 
Right to Information Act is an act to empower the citizens of a country to seek information held by the government.  In our country, the RTI was enacted on the year 2005.  The aim of the act is to make the functioning of the government as transparent as possible.  It also enables the citizens to know how the taxpayers’ money is spent. Any citizen with no exemption can seek information under this act.
 
What sort of right is RTI?
 
RTI is a fundamental right guaranteed by the Constitution of India.  It comes under Article 19 (1) (a) of the Constitution which reads as follows:
19. Protection of certain rights regarding freedom of speech etc
1.     All citizens shall have the right
(a)to freedom of speech and expression;
 
 
The RTI Act says that ‘any citizen’ of this country can use RTI to get information.  No one has been expressly excluded by the act from using this act i.e., the RTI act does not specifically mention that these people are barred from using this act.  Even if you a government servant you can ask questions under this act.  It is generally good not to mention your designation or place of working.  Instead give your address of residence.
Can personal information be asked under this act?
 
No. If the personal information you seek for does not relate to public activity or interest or if the information sought for intrudes into the privacy (again privacy too is a fundamental right) of a person, it cannot be disclosed under this act.  For example, ‘Annual Confidential Reports’ of an employee cannot be disclosed under this act. But if you are of an opinion such that the personal information you ask for serves a large public interest, you must satisfy the PIO or Appellate Authority or the Information Commission as to how the information does so.
Can information about third party be asked under this act?
 
According to this act, “third party means a person other than the citizen making a request for information and includes a public authority”.  Regarding disclosure of information relating to or provided by the third party, the act under section 11 stipulates following conditions:
The PIO must give a written notice to the third party (about whom the question is being asked) within five days of receipt of the application
The PIO must in his written notice mention that he intends to disclose the information or a part of it and ask the third party to make submission either orally or in writhing whether the information sought for may be disclosed or not
The PIO while taking decision regarding disclosure of third party information must take into consideration the submission of the third party.

The PIO may disclose if the public interest in disclosure outweighs in importance any possible harm or injury to the interests of such third party except in the case of trade or commercial secrets protected by law.
 
Should I give RTI application only in English language?
 
No.  You can your RTI application in English or Hindi or the official language of your area. If a person is illiterate, he can approach the PIO of the office (from which he wants information) and orally tell him the RTI question and PIO must help him in all reasonable means to make his oral question into writing.   As far as possible, the RTI request may be in the form of questions which are precise and concise instead of vague lengthy paragraphs to get the exact information you need.  It is also a good method to send a RTI application either in a Speed Post or Registered Post with acknowledgement due so that you may be sure that the RTI application has been received and the acknowledgement would also serve the purpose of proof in further appeals.  Even if you give an RTI application, get an acknowledgement that your application has been received by the concerned authority.
Which are all the entities bound to reply under RTI?
 
The required information can be obtained from any ‘public authority’ which includes almost any entity constituted under the authority of the Constitution of India, or by the laws enacted by the state or central legislatures or by any notification issued by the government. Almost any government departments and organizations including corporation, municipalities, panchayats and public sector undertakings except the organisations mentioned in the second schedule to the act like IB, RAW, DRI, para-military forces etc., (download RTI Act in this page http://rti.gov.in/rti-act.pdf). 
Information can be obtained through this act from even non-governmental organisations or any other organisation whose substantial fund comes from the government (either by the state or central government).
To whom I should address? And how?
 
State governmental departments / organisations have ‘State Public Information Officers’ and the Central governmental departments / organisations have ‘Central Public Information Officers’.  The application can be sent through post and should have your questions, address and a fees of Rs.10 in the form of Indian Postal Order, DD, or if  you give application in person by  paying Rs.10 in cash (but don’t forget to get the receipt). Some state governments have prescribed different fees which can be obtained from the concerned public authority of state government.  Even though the application can be sent on e-mail, it is necessary to send a hard copy along-with the prescribed fees.  So, it is better to apply either in person or post.
 
Should we state the reason for asking information under RTI?
 
The good thing about this act is that you need not state the reason to ask for any information. 

What is the next course of RTI Application not pertaining to the authority to whom it was sent?
 
Another good part of this act is that if a RTI application is sent to a wrong public authority i.e application seeking information is not pertaining to the authority to whom application is sent, it becomes the responsibility of that particular public authority to send the application to the correct place and also to intimate the applicant on this.
 
Every central and state government departments and organisations have designated ‘Public Information Officer’ (PIO) to answer the queries made under this act.
What if I do not know the details of Public Information Officer of the department from which I require the information?
 
If the designation of the PIO is not known, simply the application can be addressed to ‘SPIO / CPIO (State / Central Public Information Officer), C/o. the Head of Department’ (for example ‘SPIO, C/o. the Superintendent of Police’ or ‘CPIO, C/o. the Cabinet Secretary’).  Then it becomes the responsibility of the concerned head of the department to forward the application to the concerned officer.
Is there any prescribed format for asking the information?
 
There is no prescribed format for asking information.  Questions can be written on a plain paper addressing to the designation of the PIO of the concerned state or central government departments.
What is the time limit for providing the reply?
 
The information must be provided within thirty days of receipt of the application by the concerned department and within 48 hours if it concerns life or liberty of a person. 
Can I ask the information in electronic form?  In other words, as a data file of a particular format in CD?
 
You can also ask information in electronic form if the same is available with the authority concerned.

What are all my other rights under this Act apart from getting reply in letter form?
 
Not only you can ask information under this act, you can inspect the documents, records and also can take photo copies of the documents / records with the amount of fees prescribed under this act.  You can take samples from the material by paying the prescribed fee. 
What is the procedure for asking more fees than the prescribed amount of Rs.10/- for providing information?
 
If extra fee is solicited by a PIO for providing information other than the prescribed fee then the applicant must be intimated in writing with calculation details of how the figure was arrived at.  The fee is not applicable if the same is intimated after the expiry of the prescribed time and also to the people living below poverty line for which they must provide a certificate from the concerned government authority. 
Whether the PIO can reject the RTI application without providing the information?
No. Except for the information that is excluded from being provided under Section 8 of the RTI Act, any other information must be provided.  Also, the Organisations which are mentioned to the Schedule II to the Act need not also provide information. But these organisations must also provide information to those queries if those queries relate to corruption or human right violations.  The information to the questions relating to violation of human rights must be provided by these organisation only with the approval of Central  / State Information Commission.
Following information cannot be obtained:
·         the information compromise the integrity, sovereignty  and security of the country
·         the information demanded affect the economic, scientific interests of the country
·         the information that would affect the relationship of the country with other countries
·         the information that could be used to incite an offence
·         the information which could cause breach of privilege of legislatures i.e., parliament / state assembly or state legislature
In such circumstances RTI application can be rejected.  Then the PIO must provide the reasons for the rejections, the particulars of appellate authority and the time limit for filing appeal.
What is appeal Procedure?
 
The applicant must first appeal to the appellate authority (specified in the rejection letter of the PIO) along-with your original application.  Again there is no prescribed format and no fees for this.   The Second Appeal lies either to State Information Commission or Central Information Commission if the subject department / organisation fall under the purview of state or central government as the case may be. We can also launch complaint / appeal to Central Information Commission through the following linkhttp://rti.india.gov.in/.
 
Can I approach any other court regarding RTI issue?
 
Yes. As said earlier, RTI being a fundamental right, you can approach Supreme Court (under Article 32 of the Constitution) or High Court (under Article 226 of the Constitution) and file Writ Petitions and get remedy.  Getting remedy from the Supreme Court or High Court itself is a fundamental right.
How does RTI become fundamental right according to this article?
The Supreme Court held in the case of ‘Raj Narainvs State of UP’:
“People cannot speak or express themselves unless they know”.
It is the view of the Supreme Court that if a citizen of a country does not know how the government that rules that too with the money of taxpayers functions, he cannot speak or express effectively because his knowledge is restricted as he has no knowledge of how the government is functioning.  So to ensure that the fundamental right 19 (1) (a) enshrined by the constitution is enjoyed by the citizens, it becomes implicit that the government is bound to part with the information it has.  Thus the right to information is indirectly guaranteed by the constitution.
What if the RTI is a fundamental right or legal right?
 
If a particular right is a fundamental right then there is a good advantage.  Unlike any other right like natural right or legal right, you can approach Supreme Court or High Court if you are denied of a fundamental right.  Writ Jurisdiction of either the Supreme Court or High Court can be invoked to get remedy if there is an infringement of fundamental rights.
Official Secrets Act Vs. RTI.  Which Act overrules?
 
Official Secrets Act, 1923 (a legacy of the colonial regime) still exists and the information whose disclosure is not permitted under that Act cannot be disclosed under the RTI Act too. The RTI activists want amendments in the Official Secrets Act to make it synchronise with the RTI ACT.  The Official Secrets Act restricts the full functionality of RTI.
Courtesy : http://dreamladder.blogspot.in/

Monday 1 October 2012

விலைவாசி உயர்வும் Dearness Allowance கணக்கீடு முறையும்

அன்பிகினிய தோழர்களே

01.07.2012 லிருந்து மத்திய அரசு உழியர்களுக்கு Dearness Allowance 72% சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது .Dearness Allowance ஐ தமிழில் பஞ்சப்படி என்கிறோம் .அனைத்து பத்திரிக்கைகளும் அவ்வாறே அழைக்கின்றன .
விலைவாசி உயர்வுக்காக வழங்கப்படும் இந்த அலவன்சை ஏதோ பஞ்ச காலத்தில் வழங்கப்படும் அலவன்ஸ் போல பஞ்சப்படி என இப்போது அழைத்து வருவது சரியில்லை .அந்தக் காலத்தில் பஞ்சத்தில் தாறுமாறாக ஏறிப் போன விலைவாசி உயர்வுக்காக அரசு உழியர்களுக்கு வழங்கப்பட்ட அலவன்சை பஞ்சப்படி என தமிழில் அழைக்கபட்டிருக்கலாம் அந்தக் காலத்திலே. இன்னும் அச் சொல் மாறவில்லை . Dearness Allowance ஐ குறிக்க பஞ்சம் இல்லாத இக்காலத்தில்பஞ்சப்படிக்கு பதிலாக புதியதோர் சொல் தேவை .இப்போதைக்கு இதை விலைவாசிப்படி என அழைக்கலாம் .இது குறித்த புதிய சொற்களை நீங்களும் சொல்லுங்கள் . தமிழாய்ந்த அறிஞர்களிடமும் பத்திரிகை களுக்கும் தெரிவிக்கலாம் .பஞ்சப்படி என்ற பதத்தை மாற்ற முயல்வோம்.

நமக்கு வழங்கப்படும் இந்த Dearness Allowance உயர்வு கடுமையாக உயர்ந்து வரும் விலைவாசியை முழுமையாக ஈடு கட்டுவதில்லை என்பது நாம் அறிந்ததே . இம்மாதிரி சலுகை ஏதுமற்ற தனியார் அமைப்புகளில் பணிசெய்யும் திரட்டப்படாத உழியர்களின் நிலைமையை நினைத்துப் பார்த்தால் தலை சுற்றுகிறது .

ஒருகாலத்தில் ஒவ்வொரு Dearness Allowance உயர்வுக்காகவும் நாம் போராட வேண்டி இருந்தது . இப்போது ஆட்டோமேட்டிக்காக ஆண்டுக்கு இருமுறை Dearness Allowance க்கான உத்தரவை அரசு வெளியிட்டு விடுகிறது . இது சும்மா வரவில்லை .இதற்க்கான தொடர் போராட்டங்களை நடத்திய NFPE உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர்களின் தொழிற்சங்கங்களுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும் .


மத்திய அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரும் Dearness Allowance எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வது அவசியம் .

மத்திய அரசின் தொழிலார் அமைச்சகம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலுள்ள 78 நகரங்களில் விலைவாசி குறித்த புள்ளி விபரங்களை சேகரிக்கிறது .
புள்ளி விவரங்கள் எடுக்குபோது கீழ்க்கண்ட வற்றின் விலை உயர்வுகளை கணக்கில் எடுக்கப் படுகின்றன .

IA - Food...உணவுப் பொருள்கள்

IB - Pan, Supari, Tobacco & Intoxicants.... சுபாரி,புகையிலை போன்ற லாகிரி வஸ்துகள்

II - Fuel and Light... எரிபொருள் , மின்சாரம்

III - Housing ... வீட்டு வாடகை

IV - Clothing, Bedding and Footwear... உடை,படுக்கை விரிப்புகள் காலணி

V - Miscellaneous....இதர செலவீனங்கள்

Food Group: கீழ்க்கண்ட உணவுப் பொருட்களின் விலை கணக்கில் எடுக்கப் படும்

அரிசி,கோதுமை உள்ளிட்ட தானியங்கள் ,
எண்ணெய் வகைகள்
மாமிசம் , மீன் ,முட்டை
பால் ,பால் சார்ந்த பொருட்கள்
காய்கறி, பழங்கள்
மசால் சாமான்கள் ,ஊறுகாய்
Miscellaneous....இதர செலவீனங்களில் கீழ்க்கண்டவற்றின் விலை கணக்கில் எடுக்கப் படும் .

மரு த்துவ செலவுகள்
கல்விக்கான செலவுகள்
பொழுது போக்கு,கேளிக்கை செலவுகள்
இன்ன பிற செலவுகள் .
.
விலை வாசிபுள்ளி விபரங்கள் சேகரிக்கப்படும் 78 நகரங்கள் பட்டியல்
AP 1 GODAVARIKHANI MP 40 BHOPAL
2 GUNTUR 41 CHHINDWARA
3 HYDERABAD 42 INDORE
4 VIJAYAWADA 43 JABALPUR
5 VISHAKHAPATANAM MHR 44 MUMBAI
6 WARRANGAL 45 NAGPUR
ASM 7 DOOM DOOMA- TINSUKIA 46 NASIK
8 GUWAHATI 47 PUNE
9 LABAC- SILCHAR 48 SHOLAPUR
10 MARIANI-JORHAT ORI 49 ANGUL-TALCHER
11 RANGAPARA- TEZPUR 50 ROURKELA
BIH 12 MONGHYR- JAMALPUR PND 51 PONDICHERRY
CHD 13 CHANDIGARH PUN 52 AMRITSAR
CHS 14 BHILAI 53 JALANDHAR
DLH 15 DELHI 54 LUDHIANA
GOA 16 GOA RJN 55 AJMER
GUJ 17 AHMEDABAD 56 BHILWARA
18 BHAVNAGAR 57 JAIPUR
19 RAJKOT TN 58 CHENNAI
20 SURAT 59 COIMBATORE
21 VADODARA 60 COONOOR
HRY 22 FARIDABAD 61 MADURAI
23 YAMUNANAGAR 62 SALEM
HP 24 HIMACHAL PRADESH 63 TIRUCHIRAPALLY
J & K 25 SRINAGAR TRP 64 TRIPURA
JRK 26 BOKARO UP 65 AGRA
27 GIRIDIH 66 GHAZIABAD
28 JAMSHEDPUR 67 KANPUR
29 JHARIA 68 LUCKNOW
30 KODARMA 69 VARANASI
31 RANCHI HATIA WB 70 ASANSOL
KNT 32 BELGAUM 71 DARJEELING
33 BENGLURU 72 DURGAPUR
34 HUBLI DHARWAR 73 HALDIA
35 MERCARRA 74 HOWRAH
36 MYSORE 75 JALPAIGURI
KRL 37 ERNAKULAM 76 KOLKATA
38 MUNDAKAYAM 77 RANIGANJ
39 QUILON 78 SILIGURI


டிசம்பர் 2006 முதல் எடுக்கப்பட்ட விலைவாசி புள்ளிகளும் (AICPI-IW)
அவற்றின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட Dearness Allowance
( விலைவாசிப்படி ) விபரங்கள்
Month AICPI Total of
12
months

twelve
monthly
average

% increase
over115.76
for DA
Actual
DA
DA from
Dec-06 127 1475 122.92 6.18 6 01.01.2007
Jan-07 127 1483 123.58 6.76 6
Feb-07 128 1492 124.33 7.41 7
Mar-07 127 1500 125.00 7.98 7
Apr-07 128 1508 125.67 8.56 8
May-07 129 1516 126.33 9.13 9
Jun-07 130 1523 126.92 9.64 9 01.07.2007
Jul-07 132 1531 127.58 10.21 10
Aug-07 133 1540 128.33 10.86 10
Sep-07 133 1548 129.00 11.44 11
Oct-07 134 1555 129.58 11.94 11
Nov-07 134 1562 130.17 12.45 12
Dec-07 134 1569 130.75 12.95 12 01.01.2008
Jan-08 134 1576 131.33 13.45 13
Feb-08 135 1583 131.92 13.96 13
Mar-08 137 1593 132.75 14.68 14
Apr-08 138 1603 133.58 15.40 15
May-08 139 1613 134.42 16.12 16
Jun-08 140 1623 135.25 16.84 16 1.07.2008
Jul-08 143 1634 136.17 17.63 17
Aug-08 145 1646 137.17 18.49 18
Sep-08 146 1659 138.25 19.43 19
Oct-08 148 1673 139.42 20.44 20
Nov-08 148 1687 140.58 21.44 21
Dec-08 147 1700 141.67 22.38 22 01.01.2009
Jan-09 148 1714 142.83 23.39 23
Feb-09 148 1727 143.92 24.32 24
Mar-09 148 1738 144.83 25.12 25
Apr-09 150 1750 145.83 25.98 25
May-09 151 1762 146.83 26.84 26
Jun-09 153 1775 147.92 27.78 27 01.07.2009
Jul-09 160 1792 149.33 29.00 29
Aug-09 162 1809 150.75 30.23 30
Sep-09 163 1826 152.17 31.45 31
Oct-09 165 1843 153.58 32.67 32
Nov-09 168 1863 155.25 34.11 34
Dec-09 169 1885 157.08 35.70 35 01.01.2010
Jan-10 172 1909 159.08 37.43 37
Feb-10 170 1931 160.92 39.01 39
Mar-10 170 1953 162.75 40.59 40
Apr-10 170 1973 164.42 42.03 42
May-10 172 1994 166.17 43.54 43
Jun-10 174 2015 167.92 45.06 45 01.07.2010
Jul-10 178 2033 169.42 46.35 46
Aug-10 178 2049 170.75 47.50 47
Sep-10 179 2065 172.08 48.66 48
Oct-10 181 2081 173.42 49.81 49
Nov-10 182 2095 174.58 50.81 50
Dec-10 185 2111 175.92 51.97 51 01.01.2011
Jan-11 188 2127 177.25 53.12 53
Feb-11 185 2142 178.50 54.20 54
Mar-11 185 2157 179.75 55.28 55
Apr-11 186 2173 181.08 56.43 56
May-11 187 2188 182.33 57.51 57
Jun-11 189 2203 183.58 58.59 58 01.07.2011
Jul-11 193 2218 184.83 59.67 59
Aug-11 194 2234 186.17 60.82 60
Sep-11 197 2252 187.67 62.12 62
Oct-11 198 2269 189.08 63.34 63
Nov-11 199 2286 190.50 64.56 64
Dec-11 197 2298 191.50 65.43 65 01.01.2012
Jan-12 198 2308 192.33 66.15 66
Feb-12 199 2322 193.50 67.16 67
Mar-12 201 2338 194.83 68.31 68
Apr-12 205 2357 196.42 69.68 69
May-12 206 2376 198.00 71.04 71
Jun-12 208 2395 199.58 72.41 72 01.07.2012
Jul-12 212 2414 201.17 73.78 73
Aug-12 214 2434 202.83 75.22 75


ஒவ்வொரு மாதத்திற்கும் AICPI (IW) - விலைவாசிப்புள்ளியை

மத்திய தொழிலாளர் அமைச்சகம் http://labourbureau.nic.in/indnum.htm என்ற

இணைய தளத்தில் வெளியிடும் .

 
Posted by NFPE Sivaganga.