Wednesday 27 February 2019
LGO முடிவுகள்
🚩 *LGO முடிவுகள்* 🚩
தோழமைகளே..
கடந்த 09.12.2018 அன்று நடைபெற்ற LGO தேர்வில்,
நமது ஈரோடு கோட்டத்தின் சார்பில் சுமார் 22 postman தோழமைகள் தேர்வு எழுதி இருந்தனர்..
பின்னர் நமது தமிழ் மாநில NFPE சங்கத்தின் பெருமுயற்சியால் முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்த ஒற்றை இலக்க Vacancy என்ற நிலையில் இருந்து கிடு கிடுவென அதிகரித்து சுமார் 18 Vacancies-DP நமது LGO எழுதிய தோழமைகளுக்காக ஈரோடு கோட்டத்தில் ஒதுக்கப்பட்டு இருந்தது..
இன்று 26.02.19 அந்த LGO தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன..
தேர்வு எழுதிய 22 பேரில் கீழ்காணும் 14 தோழர்கள் இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்..
அதிலும் மாநில அளவில் முதல் 2 மதிப்பெண்கள் பெற்று மேலும் நமது ஈரோடு கோட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்..
*தேர்ச்சி பெற்ற தோழர்களின் பெயர், தற்போதைய அலுவலகம், பெற்ற மதிப்பெண்கள் விவரம் பின்வருமாறு..*
👇👇👇
1. *பாலாஜி* - சூரம்பட்டி SO - 70 + 88 = *158*
2. *ஷ்யாமலா* - கோபி -
74 +80 = *154*
3. *தனபாக்கியம்* - கோபி - 66+78 = *144*
4. *சதீஷ்*-வீரப்பன்சத்திரம்SO -
54 +76= *130*
5. *பழனிசாமி* - கோபி - 62+62= *124*
6. *பூபதி ராஜா* - அந்தியூர் - 44+68= *112*
7. *பூங்கோடி* - ஈரோடு collectorate SO - 50+54= *104*
8. *பெருமாள்* - ஈரோடு HO - 46+58= *104*
9. *தேவி* -
வீரப்பன்சத்திரம் SO - 46+56= *102*
10. *சக்தி* - ஈரோடு HO - 36+66= *102*
11. *பவித்ரா* - ஈரோடு HO - 40+42 = *82*
12. *சுப்பிரமணி* - பெருந்துறை SO - 38+44= *82*
13. *கிருஷ்ணன்* -கருங்கல்பாளையம் SO. 36+44=*80*
14. *குருராஜன்* - கொடுமுடி SO -
40+38= *78*
தேர்ச்சி பெற்ற அனைத்து தோழமைகளுக்கும் நமது கோட்ட சங்கம் சார்பாக நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
இதனை சாத்தியப்படுத்தியதற்கு உழைத்த அனைத்து தோழமைகளுக்கும் நமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்..
*தோழமையுடன்,*
*NFPE P3 மற்றும் P4,*
*ஈரோடு கோட்டம்* 🚩

Saturday 23 February 2019
🚩 *22.02.2019 செயற்குழு கூட்டம்* 🚩
தோழியர்களே
தோழர்களே..
நேற்று 22.02.2019 வெள்ளிக்கிழமை அன்று நமது ஈரோடு தலைமை அஞ்சலகத்தில் உள்ள மன மகிழ் மன்ற அரங்கில், நமது கோட்ட சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை நமது கோட்ட துணை தலைவர் ரவிசங்கர் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்..
சமீபத்தில் நமது கோட்ட நிர்வாகம் வெளியிட்ட LSG posting உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி நமது கோட்ட NFPE P3 சங்கத்தின் சார்பாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது..
அடுத்ததாக கீழ்காணும் பொருள்கள் மிக தீர்க்கமாகவும், தெளிவாகவும் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து தோழமைகளின் பங்களிப்புடன் சிறப்புற விவாதிக்கப்பட்டது..
1. *LSG posting குளறுபடிகள்*
21.02.19 அன்று வெளியிடபட்ட LSG postingsல் நமது பெரும்பாலான LSG தோழமைகளுக்கு திருப்திகரமாக இல்லை என்பது ஒவ்வொருவரின் கூற்றிலும் தெரிந்தது.. மேலும் பாதிப்புக்குள்ளான தோழமைகளின் விருப்ப பதவி/அலுவலகங்கள் நமது சங்கதால் கேட்டு அறியப்பட்டன (மறுபடியும்). Grievance உள்ள தோழமைகள் ஒவ்வொருவரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியும், விருப்பமான இடம் கோரியும் மற்றுமொருமுறை Representation கொடுக்க சொல்லி அறிவுறுத்தப்பட்டது.. மேலும் நேற்று 22.02.2019 ASP(Hq) இல்லாத காரணத்தினால் நமது கோட்ட சங்கம், நிர்வாகத்திடம் விவாதிக்க முடியவில்லை. ஆதலால் நமது கோட்ட சங்கம் சார்பாக வரும் 25.02.19 திங்கள்கிழமை அன்று நமது கோட்ட நிர்வாகத்தை சந்தித்து இந்த குறைகளை கலைந்து ,யாருக்கும் இடரில்லாமல் LSG promotion promotion அமைத்திட வேண்டி வலியுறுத்த உள்ளது. அவசியம் ஏற்பட்டால் ஒரு detailed memorandum நமது DOவிற்கும் RO விற்கும் அனுப்ப படும் என்றும் முடிவானது.
2. *RT 2019*
26 அலுவலர்களை LSG posting போடுவதிலேயே இத்துணை குழப்பம் நீடிக்கும் பட்சத்தில், நாளை 50க்கும் மேற்பட்ட தோழமைகளின் இடமாற்றம் குறித்து நமது கோட்ட நிர்வாகம் எப்படி கையாள போகின்றது என்பது ஒரு பெரிய கேள்விக்குறி. ஆதலால் இன்று கூட்டத்திற்கு வந்திருந்த தோழமைகளிடம் தத்தம் விருப்ப இடங்கள் நமது சங்கத்தின் மூலம் கேட்டறியப்பட்டன.
3. *சிவகிரி/பாசுர் முறைகேடுகள்*
இதுவரை இந்த துணை அஞ்சலக முறைகேடுகளில் Contributary negligence என்ற வட்டத்திற்குள் கொண்டு வர statement கேட்கப்பட்டு, Rule 16 chargesheet அனுப்பப்பட்ட தோழமைகளுக்கு நமது கோட்ட சங்கம் வழிநடத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் நமது மாநில சங்கம் மூலமாக ஒரு detailed memorandum தயார் செய்து நமது புதிய PMG அவர்களுக்கும் CPMG அவர்களுக்கும் அளிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் முன்னேற்றம் காணாத பட்சத்தில் கோட்ட அளவிலோ அல்லது மண்டல அளவிலோ அல்லது மாநில அளவிலோ தலமட்ட போராட்டங்கள் நிகழ்த்துவதெனவும் முடிவெடுக்கப்பட்டது
4. *தற்சார்புடன் கோட்ட சங்கம்.*
நமது கோட்ட சங்கம் தற்சமயம் பல்வேறு கடிதங்கள், correspondence, deal செய்ய வேண்டியுள்ளது. ஒவ்வொரு முறையும் Letter தட்டச்சு செய்யும்பொழுதும், print செய்யும்போதும் யாரையாவது depend செய்ய வேண்டி இருக்கிறது. ஆதலால் நமது கோட்ட சங்கத்தின் செயற்பாடுகளில் சிலசமயம் இடர்பாடுகள் ஏற்பட்டு வருகின்றது. ஆதலால் இனிவரும் காலங்களில் யாரையும் சாராமல் ,நமது கோட்ட சங்கம் தற்சார்புடன் இயங்கிட Rs.7000/- (ரூபாய்.ஏழாயிரம்) மதிப்பிலான ஒரு *பழைய Laptop* ஒன்றையும், சுமார் Rs.12,500 (ரூபாய்.பனிரெண்டாயிறத்து ஐநூறு) மதிப்பிலான ஒரு புதிய *EPSON Laser printer* ஒன்றையும் வாங்குவதாக முடிவெடுக்கப்பட்டது.
5. *இதர பொருள்கள்*
CO வின் ஆணைப்படி வழங்கப்படவிருக்கும் demonitization compensationகுறித்தும்,கோட்டத்தில் வெகு காலமாக தாமதிக்கப்பட்டு வரும் treasury allowance குறித்தும், நமது கோட்ட சங்கத்தின் *nfpeerode.Blogspot.com* என்ற blogspotஐ பழையபடி பராமரிப்பதை குறித்தும் இந்த செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும் இனிவரும் காலங்களில் நமது கோட்ட சங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது நமது கோட்ட NFPE சங்க whatsup குழுவிலும் ,blogspotலும் பதிவிடப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழமையுடன்,
ஈரோடு கோட்ட NFPE -P3🚩

Subscribe to:
Posts (Atom)