MENU BAR

Wednesday, 27 February 2019

LGO முடிவுகள்

🚩 *LGO முடிவுகள்*  🚩

தோழமைகளே..
கடந்த 09.12.2018 அன்று நடைபெற்ற LGO தேர்வில்,
நமது ஈரோடு கோட்டத்தின் சார்பில் சுமார் 22 postman தோழமைகள் தேர்வு எழுதி இருந்தனர்..

பின்னர் நமது தமிழ் மாநில NFPE சங்கத்தின் பெருமுயற்சியால் முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்த ஒற்றை இலக்க Vacancy என்ற நிலையில் இருந்து கிடு கிடுவென அதிகரித்து சுமார் 18 Vacancies-DP நமது LGO எழுதிய தோழமைகளுக்காக ஈரோடு கோட்டத்தில் ஒதுக்கப்பட்டு இருந்தது..

இன்று 26.02.19 அந்த LGO தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன..
தேர்வு எழுதிய 22 பேரில் கீழ்காணும் 14 தோழர்கள் இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்..
அதிலும் மாநில அளவில் முதல் 2 மதிப்பெண்கள் பெற்று மேலும் நமது ஈரோடு கோட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்..

*தேர்ச்சி பெற்ற தோழர்களின் பெயர், தற்போதைய அலுவலகம், பெற்ற மதிப்பெண்கள் விவரம் பின்வருமாறு..*
👇👇👇

1. *பாலாஜி* - சூரம்பட்டி SO - 70 + 88 = *158*

2. *ஷ்யாமலா* - கோபி -
74 +80 = *154*

3. *தனபாக்கியம்* - கோபி - 66+78 = *144*

4. *சதீஷ்*-வீரப்பன்சத்திரம்SO -
54 +76= *130*

5. *பழனிசாமி* - கோபி - 62+62= *124*

6. *பூபதி ராஜா* - அந்தியூர் - 44+68= *112*

7. *பூங்கோடி* - ஈரோடு collectorate SO - 50+54= *104*

8. *பெருமாள்* - ஈரோடு HO - 46+58= *104*

9. *தேவி* -
வீரப்பன்சத்திரம் SO - 46+56= *102*

10. *சக்தி* - ஈரோடு HO - 36+66= *102*


11. *பவித்ரா* - ஈரோடு HO - 40+42 = *82*

12. *சுப்பிரமணி* - பெருந்துறை SO - 38+44= *82*

13. *கிருஷ்ணன்* -கருங்கல்பாளையம் SO. 36+44=*80*

14. *குருராஜன்* - கொடுமுடி SO -
40+38= *78*

தேர்ச்சி பெற்ற அனைத்து தோழமைகளுக்கும் நமது கோட்ட சங்கம் சார்பாக நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

இதனை சாத்தியப்படுத்தியதற்கு  உழைத்த அனைத்து தோழமைகளுக்கும் நமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்..

*தோழமையுடன்,*
*NFPE P3 மற்றும் P4,*
*ஈரோடு கோட்டம்* 🚩

No comments:

Post a Comment