MENU BAR

Tuesday 28 August 2012

செல்போன் கதிர்வீச்சிலிருந்து உங்களைப் பாதுகாக்க...

மொபைல் போனின் கதிர்வீச்சிலிருந்து உங்களைப் பாதுகாக்க (To protect yourself from mobile phone radiation )

நம் அன்றாட வாழ்க்கையின் இன்றியமையாத ஓர் சாதனமாக மாறிவிட்டது மொபைல்போன். எந்த ஒரு விஞ்ஞானச் சாதனமும் மனிதனுக்கு நன்மைகள் பல தந்தாலும் அதனால் ஏற்படும் ஒரு சில தீய விளைவுகளும் இருக்கத்தான் செய்கிறது . அதனால் மனிதன் ஏதேனும் ஒருவகையில் பின்விளைவுகளையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. அந்த வகையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் மொபைல் போனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு அபாயம் குறித்து இப்பதிவில் காணலாம்.
To protect yourself from mobile phone radiation
மொபைல் பயன்படுத்துவதால் மூளையில் கேன்சர்(Brain Cancer) வரும் வாய்ப்பு அதிகம் என்று ஒரு சாராரும், இல்லை அவ்வாறான வாய்ப்புகள் மிகக்குறைவு என ஒரு சாராரும் விவாதித்து வருகிறார்கள். இது எந்தளவிற்கு உண்மை? என்பது இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே இருந்துவருகிறது.

எனினும் CTIAThe Wireless Association மற்றும் Food and Drug Administration போன்ற அமைப்புகள் புற்று நோய் மொபைல் போனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு(Radiation) புற்றுநோயை உண்டாக்குமளவுக்கு இருப்பதில்லை என தெளிவாக கூறுகின்றனர். எனினும் இந்த செல்போனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சிலிருந்து , அதன் பாதிப்பிலிருந்து விடுபடுவது எப்படி? தவிர்ப்பது எப்படி? என்பதையும் அதற்கான ஒரு சில வழிமுறைகளையும் காணலாம்.
  • SMS அனுப்புவதன் மூலம் போனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சின் அளவைக் குறைக்கலாம். பேசினால்தான் அதிகம் கதர்வீச்சு வெளிப்படும் என தகவல்கள் கூறுகின்றன.
  • உங்கள் மொபைல் போனை ஸ்பீக்கர் மோடில்(Speaker mode) வைத்து இயக்குவதனால், மொபைலிலிருந்து வெளிப்படும் கதர்வீச்சு தலையை பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ள முடியும். அதேபோல் போனில் ஹெட்செட்(Head set) போன்றவற்றைப் பயன்படுத்திப் பேசுவதன் மூலமாகவும் தலைக்கு கதிர்வீச்சு() பாதிப்பு இல்லாமல் தவிர்க்க முடியும்.
  • மொபைல் போனில் டெக்ஸ்ட்(Text) அனுப்பும்போதும், நாம் பேசும் போதும் அதிகம் கதிர்வீச்சு இருக்கும். ஆனால் Incomming call கள் வரும்போது கதிர்வீச்சு குறைவாக இருக்கும்.
  • உங்கள் மொபைல் போனுக்கு வரும் சிக்னல்களை நீங்கள் பயன்படுத்தும் மொபைல் மூடிகள்(Mobile caps), பிளாஸ்டிக் உறைகள்(Plastic envelopes) போன்றவைகள் செல்போனிற்கு வரும் சிக்னல்களைத் தடுப்பதால், சிக்னல்களைத் தெளிவாகப் பெறவேண்டி உங்கள் மொபைல்போன் அதிக கதிர்வீச்சினை அனுப்புகிறது. இத்தகைய மூடிகளைப் பயன்படுத்தாமலிருந்தாலே ஓரளவிற்கு கதிர்வீச்சு உருவவாவதை தவிர்க்க முடியும்.
  • Radiation Protection Card போன்றவற்றையும் கதிர்வீச்சைத் தடுக்கப் பயன்படுத்தலாம்.
  • குறைவான சிக்னல் கிடைக்கும்போது பேசாமல் இருப்பது நல்லது. குறைவான சிக்னலில் இருக்கும்போது பேசினால் போனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு இருமடங்கு அதிகமாகிறது என்கின்றனர். எனவே சிக்னல் அதிகம் கிடைக்காமல் இருக்கும் பகுதிகளில் பேசாமல் இருப்பதே நல்லது.
  • பெரியவர்கள் மற்றும் சிறுவர்களென்றாலே சாதாரண நோய்களும் தாக்கும் அபாயம் உண்டு. காரணம் இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால்தான். இந்த செல்போன் கதிர்வீச்சும் இவர்களை அதிகம் பாதிப்பதாக தகவல்கள் கூறுகின்றன. எனவே குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் கையில் விளையாட்டாக கூட செல்போனை இயக்கிக் கொடுக்கவேண்டாம்.
Mobile phone  Radiation Affection
உங்கள் மொபைல் போனின் கதிர்வீச்சு மற்றும் அபாய தன்மையினை அறிந்துகொள்ள

உங்கள் மொபைல் போனில் உள்ள பேட்டரியின் அடிப்பகுதியில் Federal Communications Commission (FCC) எண் குறிக்கப்பட்டிருக்கும். அந்த எண்ணை எப்.சி.சி FCC இணையதளத்தில் கொடுத்து உங்கள் போனில் கதிர்வீச்சுத் தன்மையை அறிந்துகொள்ளலாம்.

கதிர்வீச்சுத் தன்மை குறைந்த போன் என எடுத்துக்கொண்டால் சாம்சங்(Samsung) நிறுவனத்தின் இம்ப்ரஸன் (Impression) என்னும் போன் தான் மிக மிக குறைவான கதிர்வீச்சு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதைப்போன்று உங்கள் மொபைல் குறித்த தகவல்களைப் பெற EWG.org எனும் தளத்தில் போய் அறிந்துகொள்ளலாம். நேரடியாக Limit Your Exposure To Cell Phone Radiation என்ற தலைப்பில் அமைந்த கட்டுரையைப் படிக்கலாம்.

Thursday 16 August 2012

புறநிலை ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி -GDS to PA - Examination


                         GDS  to PA - Examination 
கீழ்கண்ட PA பதவிகள் GDS  தோழர்களால் நிரப்பப்படவுள்ளன . 
நமது மேற்கு மண்டலத்தில் உள்ள காலியிடங்கள் 
கீழே தரப்பட்டுள்ளது . வருகிற 14/8/12 முதல் GDS தோழர்கள் 
 சம்மந்தப்பட்ட கோட்ட அலுவலகங்களில் இருந்து விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம் .கிட்டத்தட்ட தமிழகம்  முழுமையும்  நமது  
GDS தோழர்கள் 280 பேர் நேரடியாக PA பதவிபெற்றிட அறிய வாய்ப்பு
 .
                                                தகுதிகள்

1.  GDS ஆக ஐந்து  ஆண்டு சேவை முடித்திருக்கவேண்டும் (1.1.2010 /1.1.2011)

2  .வயது     UR-30 ** OBC-33 ** SC/ST-35 **(1.1.2010 /1.1.2011)
3  நேரடித் தேர்வு நாளில் GDS க்கும் தேர்வு நடக்கும் .
4.  GDS தோழர்கள் அந்தந்த கோட்டங்களுக்கு மட்டுமே , காலி இடங்களைப் பொறுத்து தேர்ந்தெடுக்கப்படுவர் .

       .எதிர்காலத்தில் இவ்வளவு காலியிடங்கள் GDS தோழர்கள் பெற வாய்ப்பு குறைவு . ஏனெனில் LGO தேர்வில் தற்சமயம் POSTMAN &MTS தோழர்கள் நிறைய தேர்வாகத் தொடங்கிவிட்டனர் .


 மேற்கூறிய  மாற்றங்களுக்கும் , புதிய தேர்வுமுறைகளுக்கும்  நமது NFPE யின்  பெரு முயற்சியே  காரணம்  எனபதை அனைவரிடமும் எடுத்துக்கூறுங்கள் . 



Name of the Division
Post
No. of Vacancies for 2010
Breakup of vacancies
UR
SC
ST
OBC
Coimbatore
PA
8
4
1
-
3
Dharmapuri
PA
2
1
-
-
1
Erode
PA
3
2
1
-
-
Krishnagiri
PA
1
1
-
-
-
Namakkal
PA
8
4
-
-
4
Nilgiris
PA
8
4
2
2
-
Pollachi
PA
5
3
1
-
1
Salem East
PA
5
3
1
-
1
salem west
PA
9
5
2
-
2
Tirupur
PA
3
2
-
-
1
Tiruppattur
PA
5
5
-
-
-


No. of Vacancies for      2011




Erode
PA
1
1
0
0
0
Nilgiris
PA
1
1
0
0
0

GDS to PA/SA Selection

Thursday, 16 August 2012

TN Circle - Examination for selection of eligible GDS to the Cadre of PA/SA against the unfilled departmental vacancies for the year 2010 and 2011


No. REP/4-4/2011 & 2012 dated at Chennai 600002 the 13.08.2012
Sub: Examination for selection of eligible GDS to the Cadre of
PA/SA against the unfilled departmental vacancies for
the year 2010 and 2011 – reg
*****
In accordance with the Directorate’s letter no. 60-9/2009-SPB-I dated 08.05.12, it has been decided to hold the Examination among the GDS officials for selection to the cadre of PA/SA, for the unfilled departmental quota vacancies of 2010 and 2011 in Tamilnadu Circle. The Examination will be held on the same date and time decided for the Direct recruitment from open market as per the same syllabus etc. The eligibility and other conditions are furnished below:
I. ELIGIBILITY:
(i) The GDS should obtain at least 50% of marks in 10+2 standard or 12th Class with the English as a compulsory subject (excluding Vocational Stream).
(ii) The GDS should have put in a minimum service of 5 years as on 01.01.2010 for 2010 vacancies and 01.01.2011 for 2011 vacancies.
(iii) The GDS should be within 30 years of age (35 years for those belonging to SC and STs and 33 years for backward classes).
II. PATTERN OF COMMUNICATION:
Paper I
Candidates shall be subjected to an objective type of Aptitude Test covering the following subjects/topics.
Total Marks – 100
(1) Part ‘A’ -25 questions on General Knowledge, which may include
Question on current events, sports, history, geography, basic economics,
generally polity, Indian Constitution, Science environment etc. – 25 marks
(2) Part ‘B’ - 25 questions of Mathematics of matriculation standard which
may Cover number system, simplification, decimals, fractions, simple and compound interest, percentage, average, profit and loss, discount,
Mensuration, time and work, time and distance etc. – 25 marks
(3) Part ‘C’ - 25 questions on English, which may cover grammar (prepositions, adverbs, conjunction, direct/indirect, singular/plural, tense, anonyms/
synonyms etc.) - 25 marks
(4) Part ‘D’ -25 marks on Reasoning and Analytical Ability25 marks
The total duration of the Aptitude Test will be two hours.
The candidates are required to obtain marks as under for being considered for further selection process.
I. Minimum Marks: Parts A/B/C/D – Minimum 10 marks by OC candidates, 8
marks by SC/ST candidates and 9 marks by OBC candidates in each part.
II. Minimum aggregate marks – For OC candidates 40%, for SC/ST candidates
33% and for OBC candidates 37%.
Paper – II
Computer/Typing Test
Test shall be of the duration of 30 minutes (15 minutes each for Typing and Data Entry_ consisting of (i) One passage of 450 words in English or 375 words in Hindi to be typed with a minimum speed of 30/25 words per minute and (ii) Data Entry of some figures and letters each carrying equal marks.
Qualifying Marks: Computer/Typing Test will be of qualifying nature with minimum of 40% marks to be secured by OC candidates, 33% marks by SC/ST candidates and 37 marks by OBC candidates.
III. SELECTION PROCESS:
(i) All the candidates who have the required minimum educational qualification in 10+2 or 12th Class and within the age criteria and eligibility conditions will be called for the Aptitude Test.
(ii) No weightage of marks secured by the candidates in 10+2 or 12th Class will be given while preparing the merit list.
(iii) Candidates numbering five times the number of vacancies in each category i.e. OC, OBC, SC & ST shall be declared qualified for computer test based on the marks secured by them in the Aptitude Test.
(iv) The merit list will be prepared on the basis of the marks obtained by the candidates in the Aptitude Test subject to the condition that they have qualified in the Computer Test.
(v) The Aptitude and the Computer Test will be conducted by M/s CMC Ltd., New Delhi , a private Agency selected by the Department, at the following Centres:-

1. Chennai 2. Coimbatore 3. Tiruchirapalli 4. Madurai
The candidates have to choose any one of the centres.
IV. ALLOCATION
(i) A common merit list will be prepared. The candidates in the merit list will be allocated to the Division to which they belong for the vacancies available for the particular division only as per the merit list and availability of vacancies.
The following is the time schedule for the above examination.
Sl.No.
Action
Date
1.
Notification by Divisions/Units
14.08.12
2.
Last date for receipt of application at Divisional
level in plain paper
24.08.12

Thursday 9 August 2012

7% D.A hike is expected from 1st July 2012


7% D.A hike is expected from 1st July 2012

The Dearness Allowance payable to Central Government Employees and Pensioners is determined based on All India Consumer Price Index for Industrial Workers. AICPI (IW) for the month of June 2012 has increased from 206 to 208.Basing on the calculation, there will be 7% increase and the expected D.A from 1st JULY 2012 is 72%. DA with effect from 1st July 2012 would be officially announced during September/October 2012.

Saturday 4 August 2012

இயற்கை மருத்துவக் குறிப்புகள்: பாகம் 1

வணக்கம் தோழர்களே..! மனிதர்கள் சந்திக்கும் நோய்கள் பல. அவற்றை தீர்க்க எத்தனையோ வித மருத்துவ முறைகளை கையாள்கிறோம். சில நோய்கள் விரைவில் குணமடையும். சில நோய்கள் குணமடைய நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும். ஒரு சில நோய்கள் தீர்க்கப்படாமலேயே இருக்கும். இதைத் தீராத வியாதிகள் என்பர். நமது முன்னோர்கள் வீட்டிலுள்ள பொருட்கள் மற்றும் எளிதாக கிடைக்கக்கூடிய இயற்கை மூலிகைகளிலிருந்து உடலில் ஏற்படும் நோய்களுக்கு தீர்வு கண்டுள்ளனர். அவற்றில் சில ....


அருகம் புல் சாறின் அருமை:ஆபத்துக்கு உதவுவது அருகம்புல். திடீர் வண்டுக்கடி, அலர்ஜி(Allergy) என்ற ஒவ்வாமை(), கடித்தது என்னவென்று தெரியாத விஷக்கடி(Poisonous bite) போன்றவற்றிற்கு, நச்சு நீக்கியாக அருகம்புல் சாறு உதவும்.

இடுப்பு வலியா?(Pelvic pain?)
வருத்த உளுந்து மாவு நூறு கிராம், நல்லெண்ணெய் 200 கிராம். கருப்பட்டி அல்லது பனை வெல்லம் 200 கிராம். அமுக்கிரா கிழங்கு மாவு 100 கிராம். நல்லெண்ணெயை வாணலியில் இட்டு அடுப்பில் வைத்து எரித்து அதில் மற்ற மேலே கூறிய பொருட்களை இட்டு இளகம் போல் செய்து காலை- மாலை ஒரு கோலி அல்லது ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் குனிய நிமிர முடியாத இடுப்பு வலிகள் குணமாகும்.
உடம்பு எரிச்சல் குணமாகஉடம்பு எரிச்சல் குணமாக தினமும் காலையில் கரும்புச்சாறு 100 மில்லி தயிர் 100 மில்லிகலந்து சாப்பிட உடம்பு எரிச்சல் சரியாகும்.

கண் பார்வை குறைவா?
(To correct vision loss)
கொத்து மல்லிக்கீரையில் பல அரிய சத்துக்கள நிரம்பியுள்ளன. வாசனை மிகுதி. தினமும் கொத்து மல்லியை வாயிலிட்டு மென்று தின்றால் கண்பார்வை தெளிவு பெறும்.

கால்வெடிப்பு குணமாக
கால்வெடிப்பு வராமல் தடுக்க, இரவில் படுக்கச் செல்லும்போது பாதங்களில் இலுப்பை எண்ணெய் அல்லது வேப்பை எண்ணெய் தடவுங்கள். காலையில் பல் துலக்கி நீராகாரம் அல்லது மோர் எலுமிச்சை ஊறுகாயுடன் அருந்துங்கள்.

நன்றி குறிப்புகள் தொடரும்....

Thursday 2 August 2012

தொலைந்து போன MOBILE-லை மீட்டெடுக்க

உங்களுடைய Mobile Phone தொலைந்துவிட்டதா? அல்லது திருடிவிட்டார்களா? கவலையே வேண்டாம். மீண்டும் உங்கள் மொபைல் போன் உங்களுக்கே திரும்ப வரும்.

இதற்கு உங்கள் மொபைல்போனின் தனி அடையாள எண்ணை (IMEI) நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

IMEI என்பது International Mobile Equipment Identity என்பதின் சுருக்கம் ஆகும்.

சரி. இந்த IMEI International Mobile Equipment Identity எண்ணை எப்படிக் கண்டறிவது.?
          உங்கள் மொபைலில் *#06# என டைப்செய்திடுங்கள்
  • உடனே உங்களுடைய மொபைல்போனின் IMEI எண் திரையில் தோன்றும்.
  • அதை பாதுகாப்பாக ஒரு இடத்தில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
  • எப்போதாவது உங்கள் மொபைலை நீங்கள் இழக்க நேரிடும்போது இந்த எண் உங்களுக்கு உதவும்.
  • மேலும் தொலைந்து போன மொபைலை சட்டவிரோதமாக பயன்படுத்துபவர்களிடமிருந்தும் நம்மைப் பாதுகாக்க உதவும்.
IMEI எண் மொபைலை எப்படி கண்டுபிடிக்க உதவும்? அல்லது எப்படி பாதுகாக்க உதவும்?
உங்கள் மொபைல் தொலைந்துவிட்டால் உடனே போலீசுக்கு தகவல் கொடுக்க வேண்டும். அதற்கு cop@vsnl.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

மின்னஞ்சலில் முக்கியமாக இருக்க வேண்டிய தகவல்கள்
  1. பெயர்(NAME)
  2. முகவரி(ADDRESS)
  3. போன் என்ன மாடல்(MOBILE PHONE MODEL)
  4. அந்த போனைத் தயாரித்த நிறுவனத்தின் பெயர்(MOBILE PHONE COMPANY)
  5. கடைசியாக போன்செய்த எண்(LAST DIALED NUMBER)
  6. உங்கள் மின்னஞ்சல் முகவரி(EMAIL ADDRESS)
  7. எந்த தேதியில் தொலைந்து(LOST ON DATE)
  8. போனின் அடையாள எண் (IMEI)
ஆகிய தகவல்களை கட்டாயம் அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் கூடுதல் தகவல்களைச் சேர்க்கலாம்.

Police Department -ன் திறன் வாய்ந்த GPRS and INTERNET இணைந்த வலுவானதொரு கட்டமைப்பின்(Strong Structure) மூலம் உங்கள் போனை யாராவது பயன்படுத்தும் பட்சத்தில் அந்நபர் இருக்கும் இடம், மற்றும் பயன்படுத்தும் நபரைக் கண்டுபிடித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுவார்கள். உங்களுக்கும் இதுப் பற்றிய தகவல்களைத் தெரியப்படுத்துவார்கள்.

அதனால் நண்பர்களே முதலில் உங்களுடைய மொபைல் போனில் IMEI எண்ணை மறக்காமல் உங்கள் டயரி போன்ற ஏதாவதொன்றில் *#06# என்பதைக் கொடுத்து தோன்றும் எண்ணைக் குறித்துவைத்துக்கொள்ளுங்கள். உங்கள் விலையுயர்ந்தCostly Mobile Phone தொலைந்துபோனால் காவல்துறை உதவியுடன் மீண்டும் பெற அது வழிவகுக்கும். மீண்டும் மனதில் மகிழ்ச்சி பொங்கும்.