Wednesday, 29 April 2015
Tuesday, 28 April 2015
Monday, 27 April 2015
Office bearers elected in 42nd Biennial conference held at Erode HO on 26.04.2015
Divisional President: Shri S.Chellamuthu PA, Erode Collectorate SO
Vice President : Shri M.Ravishankar PA, Erode HO
Shri T.Sivakumar PA, Surampatti SO
Shri
T.V.Raghavan SPM, Cauvery RS SO
Shri A.V.
Sivasubramanian SPM, Erode Collectorate SO
Divisional Secretary: Shri K.Swaminathan
PA, Karungalpalayam SO
Assistant Secretary: Shri
N.Anandakumar SA, O/o SSPOs, Erode Division
Shri
G.Sedhuraman PA, Erode HO
Shri
V.Arunkumar PM Gr I, Surampatti SO
Smt M.Subha
Priya PA, Erode HO
Shri
N.Karthikeyan PA, Modakurichi SO
Finance Secretary :
Shri K.Gobinath SA, Erode HO
Asst. Fin. Secretary: Shri
S.Govindaraju SA, O/o SSPOs, Erode Division.
Organizing Secretary: Shri D.Sakthivel
SPM, Pasur SO
Shri R.Mohanasundaram PM Gr
I, Kodumudi SO (on transit)
Wednesday, 22 April 2015
Tuesday, 21 April 2015
Wednesday, 15 April 2015
கடந்த 12.03.2015 தேதியில் கோவை PMG அலுவலகத்தில் நடை பெற்ற Bi-Monthly Meeting முடிந்த பின்னர் மேற்கு மண்டலச் செயலர் தோழர் C. சஞ்சீவி அவர்களும், தமிழ் மாநில P3 சங்க மாநில உதவித் தலைவர் தோழர் எபிநேசர் காந்தி அவர்களும் நேரில் நமது PMG அவர்களிடம் கூறியுள்ள புகார் :-
தோழர்களே
! தோழியர்களே !
CBS - அலுவலங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கும் , 1.4.2015 அன்றே SB கிரெடிட் மூலம் இல்லாமல் நேரடியாக A.R மூலம் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று PMG அலுவலக உத்தரவு வந்த பின்னரும், SSP அவர்களும் இந்த உத்தரவு குறித்து ஈரோடு Sr PM அவர்களிடம் கூறிய பின்னரும் அன்று சம்பளப் பட்டுவாடா தர
முடியாது என்று PMG அவர்களின் உத்தரவின் மேல் எந்த
நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை NFPE - P3 கோட்டச் செயலர் மாலை 4
மணிக்கு NFPE - P 3 மேற்கு மண்டலச் செயலரிடம் தெரிவிக்க ,
உடனடியாக R.O. வைத்
தொடர்புக் கொண்டு அவர் சொன்ன பிறகு - A.O.
அவர்கள்
போனில் தொடர்பு கொண்டு Sr PM ஈரோடு அவர்களைக் கடிந்து கொண்ட பிறகே மாலை 4.45 மணிக்கு
ஈரோடு தலைமை அஞ்சலக ஊழியர்கள் மட்டுமே சம்பளம் பெற முடிந்தது - மற்ற CBS - SO தோழர்கள் 4.4.2015 அன்று தான் சம்பளம் பெற முடிந்தது.
PMG அவர்களிடம் இதை விலாவரியாக எடுத்துரைத்த, மண்டல நிர்வாகிக்கு - நன்றி .
கே. சுவாமிநாதன்,
NFPE
P3, கொட்டச் செயலர்.
Subscribe to:
Posts (Atom)