MENU BAR

Saturday 30 June 2012

பணி நிறைவு பாராட்டு

         இன்று (30.06.2012) பணி ஓய்வு பெறும் தோழர். K. தமிழ்செல்வன் , PA, ERODE HPO அவர்களுக்கு , NFPE ஈரோடு கோட்ட சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும்,வாழ்த்துகளையும்தெரிவித்துகொள்கிறோம். இவர் 1971 ல் சின்னமருதூர் BO a /w மூலனூர் SO ல் EDDA வாக இலாகாவில் சேர்ந்தார். 1981 ல் மேட்டுபாளையம் HO ல் குரூப் D பதவி உயர்வு பெற்று பணி புரிந்தார் . 1993 ல் Postal Assistant ஆக பதவி உயர்வு பெற்று இன்று PA , Erode HO வாக ஒய்வு பெறுகிறார் என்பது குறிப்படத்தக்கது.

No comments:

Post a Comment