MENU BAR

Friday, 23 August 2013


MACP III பதவி உயர்வு பெற்ற 24 தோழர்களுக்கு அந்த உத்தரவை திரும்ப பெறுவதாக SSP, Erode அவர்களால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு Central Administrative Tribunal (CAT) ல் இடைக்கால தடை இன்று (23.08.2013) வழங்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவை பெறுவதற்காக முன்முயற்சி எடுத்த நமது கோட்ட NFPE P-3 முன்னாள் செயலர் தோழர். N. ராமசாமி மற்றும் முன்னாள் உதவி தலைவர் தோழர். V.K. பழனிவேல் ஆகியோருக்கு கோட்ட சங்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

இந்த MACP III  பதவி உயர்வில் உள்ள இதுபோன்ற குளறுபடிகளை களைதலுக்காக ஒட்டு மொத்த முயற்சி எடுக்கும்படி மாநில, மத்திய சங்கங்களையும் மற்றும் NFPE சம்மேளனத்தையும் கேட்டுக் கொண்டுள்ளோம். அவர்களும் இதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் விரைவில் வெற்றி காண வேண்டுகிறோம்.

இவண்,
கே. சுவாமிநாதன், NFPE-P3,
செயலாளர், ஈரோடு கோட்டம்.
மாநில சங்கம் மற்றும் சம்மேளனத்துக்கு அனுப்பிய கடிதம்.
From
Divisional Secretary,
AIPEU Group ‘C’,
Erode 638001. (Tamil nadu).
To
The Circle Secretary,
AIPEU Group ‘C’,
Chennai 600 002.
Dear Comrade, 
 Sub: Arbitrary and irregular cancellation of MACP III by the SSPOs, Erode – reg.
 Ref: 1. PMG, WR, Coimbatore 2 lr. No. SR/10-1/Gen/2010/Pt dated 13.06.2013.
  1. SSP, Erode Memo. No. B1/MCDP/Dlgs dated 08.08.2013.
  2. SSP, Erode Memo. No. B1/MACPS dated 22.06.2010.
As per SSP, Erode Memo. No. B1/MACPS dated 22.06.2010, MACP III was granted to officials who had completed 30 years of service in the department.
      Now in pursuance of the orders contained in PMG, WR, Coimbatore  vide letter. No. SR/10-1/Gen/2010/Pt dated 13.06.2013, the SSP , Erode has cancelled the memo dated 22.06.2010 (granting financial upgradation under MACP III)vide memo No. B1/MCDP/Dlgs dated 08.08.2013, stating that the officials declined norm based LSG promotion before becoming entitled to financial upgradation under MACP III. No show cause notice was given to the officials. 
      All the officials declined norm based LSG promotion before 01.09.2008 (i.e) before the date of implementation of MACP scheme. More over, orders introducing MACPs was issued in May 2009 by the DO P &T and the DG, Post communicated the same during September 2009.
      The condition stipulated in the orders issued during May 2009 cannot be implemented retrospectively. The orders granting norm based LSG promotion did not stipulate this condition.
      Hence, the case may please be taken up at the appropriate level, since the recovery will cost the officials/retires lakhs of rupees. 
Thanking You,
                                                                                                                           Comradely Yours,  
(K.SWAMINATHAN)
Erode 638001,                                                                                            Divisional Secretary,
   22.08.2013.                                                                                                   AIPEU Group ‘C”,
                                                           Erode Division.
Copy to :
1.      Com. M. Krishnan, Secretary General, NFPE, New Delhi 110 001.

 

Wednesday, 21 August 2013


ஈரோடு கோட்டத்தில் 2011 பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் புதிதாக பணியில் சேர்ந்த PA தோழர்களுக்கு TRAINING PERIOD க்கு உண்டான போனஸ் வழங்கபடாமல் இருந்தது. தற்போது இந்த மாத கோவை மண்டல PMG அவர்களுடன் நடைபெற இருந்த Bi-monthly meeting ல் இந்த பிரச்சனை subject ஆக எடுக்கப்பட்டதால், PMG அவர்கள் இதன்மீது நடவடிக்கை எடுத்து அந்த காலத்திற்கு உண்டான போனசை உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளார்(No. EST/13078/2012 dt 18.08.2013) என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்டகால இப்பிரச்சனைக்கு தீர்வு காண உதவிய நமது NFPE P3 மேற்கு மண்டல செயலர். C. சஞ்சீவி அவர்களுக்கு நமது நன்றிகள்.

K. சுவாமிநாதன்

NFPE P3 செயலர்.