MENU BAR

Wednesday 21 August 2013


ஈரோடு கோட்டத்தில் 2011 பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் புதிதாக பணியில் சேர்ந்த PA தோழர்களுக்கு TRAINING PERIOD க்கு உண்டான போனஸ் வழங்கபடாமல் இருந்தது. தற்போது இந்த மாத கோவை மண்டல PMG அவர்களுடன் நடைபெற இருந்த Bi-monthly meeting ல் இந்த பிரச்சனை subject ஆக எடுக்கப்பட்டதால், PMG அவர்கள் இதன்மீது நடவடிக்கை எடுத்து அந்த காலத்திற்கு உண்டான போனசை உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளார்(No. EST/13078/2012 dt 18.08.2013) என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்டகால இப்பிரச்சனைக்கு தீர்வு காண உதவிய நமது NFPE P3 மேற்கு மண்டல செயலர். C. சஞ்சீவி அவர்களுக்கு நமது நன்றிகள்.

K. சுவாமிநாதன்

NFPE P3 செயலர்.

No comments:

Post a Comment