MENU BAR

Monday 23 December 2013

டெல்லி பேரணி புகைப்படம், பத்திரிக்கை செய்தி:


         அஞ்சல் GDS ஊழியர் சங்கம் சார்பாக டெல்லியில் 11.12.2013 ல் நடைபெற்ற பாராளுமன்றப் பேரணியில் கலந்து கொண்ட நமது கோட்டத்தைச் சேர்ந்த கீழ்க்கண்ட உறுப்பினர்களுக்கு நமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
1. தோழர். S. நடராஜன், கோட்டச் செயலர் GDS 
2. தோழர். M. அமிர்தமோகன் குமார் கோட்ட நிதிசெயலர் GDS 
3. தோழர். C. தில்லைசாமி முன்னாள் தலைவர் GDS பவானி.
4. தோழர். சுப்ரமணியம், BPM, நல்லாம்பட்டி.
5. தோழர். பழனிசாமி GDSMD, பாலக்கரை.
6. தோழர். கொழந்தவேல் பட்டகரன் பாளையம்.
7.தோழர். M. மகாலிங்கம், செயலர் GDS, பவானி.
8. தோழர். A. எழிழ்வாணன் செயலர் P3, பவானி.
9. தோழர். K. பச்சியப்பன்,Supreme Councilor P3, APM, ஈரோடு HO.
           நாம் வைத்துள்ள 32 அம்சக் கோரிக்கைகளில் வெற்றிபெற தொடர்ந்து ஒற்றுமையுடன் போராடுவோம்.


 




நன்றி: தீக்கதிர் நாளிதழ் 12.12.2013.

No comments:

Post a Comment