கடந்த 31.07.2016 தேதியில் நடைபெற்ற LGO தேர்வில் (POSTMEN to POSTAL ASSISTANT)
கீழ்க்கண்ட நமது ஈரோடு கோட்ட தபால்காரர்
தோழர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள் . அவர்களுக்கு ஈரோடு கோட்டத்தின் NFPE- P3, P4, GDS சங்கங்களின் மனமார்ந்த
வாழ்த்துக்கள்!
தோழர்கள் :
1) T.MALARVIZHI - KARUNGALPALAYAM
2) N.RAJA - ERODE COLLECTORATE
3) G.ELANGO - ERODE COLLECTORATE
4) E.MURUGESAN - ERODE COLLECTORATE
5) N.HARI - AMMAPETTAI
6) E.SELVARAJ - GOBICHETTIPALAYAM SOUTH
7) S.SAKTHIVEL - GOBICHETTIPALAYAM HO
8) C.GURURAJ - KODUMUDI
தோழமையுடன்,
K.சுவாமிநாதன், P3
B. சிவகுமார் - P4
S.நடராஜன்
- GDS(NFPE).
No comments:
Post a Comment