NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES
UNION-P3,P4,GDS
ERODE BHAVANI GOBI
THE GIST OF GDS COMMITTEE REPORT
1.TRCA என்பதற்கு மாற்றாக NEW
WAGE PAYMENT சிஸ்டம் அறிமுகம்
2.மூன்று ஊதிய நிலைகள்
10000---24470 (OTHER THAN
BPML L EVEL 1)
12000--29380 (OTHER THAN BPML
L EVEL2 & LEVEL 1)
14500--35480 (BPM LEVEL 2)
3.குறைந்தபட்ச வேலைநேரம் 4மணிநேரம்
4.புதிய BO வேலைநேரம் 4 மணி &5 மணிநேரம் .
5.4 மணிநேர வேலை லெவல் 1அலுவலகம் ஆகவும் 5மணிநேர வேலை லெவல் 2 அலுவலகம் ஆகும்
6.புள்ளி அடிப்படையில் வேலை பளு என்பது ஒழிக்கபடுகிறது .
7.வருவாய் அடிப்படையில் BO கள்
AB &C என பிரிக்கப்படும் .
8.6வகையான GDS இனி இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றனர் .
(a )Branch Post Master (b )Multi Tasking
Category
9.கிளை அஞ்சலக இதர GDS ஊழியர்கள் Asst
BPM என்றும் துணை அஞ்சலகங்களில் பணிபுரியும் GDS ஊழியர்கள் DAK
SEVAK (DS )என்றும்அழைக்கப்படுவார்கள் .
10.குறைந்தபட்ச ஊதியம் ரூபாய் 10000 அதிகபட்ச ஊதியம் ரூபாய் 35480
11.ஆண்டு ஊதிய உயர்வு (INCREMENT ) 3சதம்
12.குழந்தைகள் படிப்பிற்கு ஆண்டொன்றுக்கு ரூபாய் 6000
(இது புதிதாக அமுல்படுத்தப்படுகிறது )
13.மூன்று பதவி உயர்வுகள் முறையே 12 --24--36 ஆண்டுகளில் வழங்கப்படும் .
14.GRATUITY அதிகபட்சமாக ரூபாய் 500000
(ஐந்து லட்சம் )
15.குரூப் இன்சூரன்ஸ் 5லட்சமாக உயருகிறது
16.மகப்பேறு விடுப்பு --26 வாரங்கள் (முழுவதும் சம்பளமாக கிடைக்கும் )
17. PATENITY லீவு GDS தந்தையருக்கு 7நாட்கள்
18.EMERGENCY லீவு 5 நாட்கள்
19.ஜனவரி --ஜூலை தலா 15நாட்கள் விடுப்பு வழங்கப்படும் .அதை 180 நாட்கள் வரை சேமிக்கலாம் .
20.1-வருட சேவை முடித்திருந்தாலே தபால் காரர் தேர்வு எழுதலாம் .
21.பணிபுரியும் இடத்தில் மாற்று இடம் என்னும் விதியும் தளர்த்தப்படுகிறது .
22.இடமாறுதல் ஆண் ஊழியர்களுக்கு 3முறையும் -பெண் ஊழியர்களுக்கு எத்தனை முறையாகவும் இருக்கும் .இடமாறுதலை கோட்ட அதிகாரியே கவனிப்பார் .
23.பணியில் இருந்து இறந்த ஊழியர்களின் வாரிசுகள் அனைவருக்கும் தாமதமின்றி வேலை வழங்கப்படும்
FOR IMPLEMENTATION AND MODIFICATION, WE WILL UNITE
AND FIGHT.
K.SWAMINATHAN-P3 A.EZHILVANAN-P3 S.KARTHIKEYAN-P3
P.SIVAKUMAR-P4 R.KARUPANAN-P4 A.ARUMUGASAMY-P4
S.NATARAJAN-GDS M.MAHALINGAM-GDS S.THANGAVEL-GDS
ERODE BHAVANI GOBI
ERODE-638001/20.01.2017
No comments:
Post a Comment