ஈரோடு கோட்டத்தில் சமீபத்தில் LGO தேர்வில் வெற்றி பெற்ற 14 தோழமைகளுக்கு ,இன்று 14.03.2019 posting order போடப்பட்டுள்ளது...ஆரம்பத்தில் PA candidateஆக பணியாற்றும் படியும்,விரைவில் நமது PTC மதுரையில் வரவிருக்கும் PA Induction Trainingக்கு batch batch ஆக அனுப்பப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது...புதிதாக பணியேற்கவிருக்கும் அலுவலகங்களில் நமது தோழமைகளே பணியாற்றுவதால் மிகுந்த மன உறுதியுடனும், ஒத்துழைப்பாகவும் பணியாற்றுவீர்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை... எனினும் நமது புதிய PA தோழமைகளுக்கு புதிய அலுவலகத்தில் ஏதேனும் இடர்பாடுகள்,சந்தேகங்கள் இருப்பின் நமது NFPE சங்கத்தை எப்பொழுது வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளலாம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்... மேலும் அனைத்து தோழமைகளுக்கும் நமது ஈரோடு கோட்ட NFPE சங்கத்தின் சார்பில் மீண்டும் ஒருமுறை நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்..
தோழமையுடன்,
ஈரோடு கோட்ட NFPE P3,P3 மற்றும் GDS சங்கங்கள்
தோழமையுடன்,
ஈரோடு கோட்ட NFPE P3,P3 மற்றும் GDS சங்கங்கள்
No comments:
Post a Comment