🚩 *செயற்குழு கூட்ட முடிவுகள்* 🚩
தோழமைகளே..
*20.07.2019* அன்று மாலை 6:30 மணியளவில் ஈரோடு தலைமை அஞ்சலக மனமகிழ் மன்ற அறையில், நமது கோட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது..
*கூட்ட தலைமையை நமது கோட்ட தலைவர் தோழர். செல்லமுத்து* அவர்கள் ஏற்று நடத்த கீழ்கண்ட பொருள்கள் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளன...
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
1. *நமது ஈரோடு கோட்ட சங்கத்தின் 44வது கோட்ட மாநாடு*
மாநாட்டு தேதி : *18.08.2019* (ஆவணி 1) ஞாயிற்றுக்கிழமை
இடம் :
*ஈரோடு தலைமை அஞ்சலகம்*
மாநாட்டு சிறப்பு அழைப்பாளர்கள் :
அகில இந்திய NFPE-P3 தலைவர் *தோழர். JR*
தமிழ் மாநில NFPE-P3 தலைவர்
*தோழர். செல்வகிருஷ்ணன்*
தமிழ் மாநில NFPE-P3 செயலர்
*தோழர். வீரமணி*
2. *சிவகிரி/பாசூர்/ஊஞ்சலூர் முறைகேடுகள்..*
அனைத்து case களின் தற்போதைய நிலைமை விவாதிக்கப்பட்டு வரும் வார இறுதிக்குள் கோட்ட சங்கம் மூலம் *விரிவான அறிக்கை* ஒன்றையும் *அதிமுக்கிய கோரிக்கைகளை முன்வைத்து கோட்ட அளவில் போராட்ட இயக்கங்கள் நடத்துவது குறித்து கோட்ட நிர்வாகத்திற்கு கடிதம்* அளித்தல்.
3. *IPPB TARGET TORTURE*
சமீப காலங்களில் IPPB TARGET நெருக்குதல் அதிகமிருப்பதால் இதனை கண்டித்து கட்டுப்படுத்தும் விதமாக நமது *தோழமைகள் அனைவரும் தத்தம் பெயரில் ஆரம்பித்துள்ள IPPB கணக்கினை உடனடியாக close செய்து* அவரவர் எதிர்ப்பை ஒரே குரலாக எழுப்பும் வண்ணம் நமது *44வது கோட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியும்* , மேலும் இதுகுறித்து அகில இந்திய/மாநில தலைவர்களிடம் வலியுறுத்துவது.
4. *100 RTI விண்ணப்பங்கள்*
நமது துறையில் ,கோட்டத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நிர்வாகத்திடம் வெளிப்படைத் தன்மையை உறுதிபடுத்த வேண்டியும், நமது உரிமைகளை நிலைநாட்டுவதற்கும் நமது ஈரோடு கோட்ட சங்க உதவியுடன் நமது தோழமைகள் (100+ உறுப்பினர்கள்) அனைவரும் நிர்வாகத்தை நோக்கி ஒரே குரலாக நூற்றுக்கணக்கான RTI விண்ணப்பங்கள் அனுப்பி மூலம் தகவல் கோருவது.
5. *Postal JCA call*
நமது *அகில இந்திய Postal JCA (NFPE&FNPO)* அறைகூவலின்படி *பல்வேறு கோரிக்கைகளை* முன்வைத்து அறிவித்துள்ள *பல்வேறு போராட்ட இயக்கங்களை* நமது கோட்ட அளவில் திறம்பட நிகழ்த்துவது குறித்து..
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
இறுதியாக நமது கோட்ட உதவி தலைவர் தோழர். T.V.ராகவன் அவர்கள் நன்றியுரை ஆற்றி செயற்குழு கூட்டத்தை இனிதே நிறைவு செய்தார்.
தோழமையுடன்,
*ஈரோடு NFPE P3* 🚩
*குறிப்பு :*
மேலே குறிப்பிட்டுள்ள பொருள்களை பற்றிய விரிவான பதிவு விரைவில் அனைவரின் பார்வைக்காகவும் பதியப்படும்.

No comments:
Post a Comment