வெற்றிகரமான கண்டன ஆர்ப்பாட்ட கூட்டம்
தோழமைகளே..
நமது மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன அறைகூவலின்படி,மத்திய/மாநில அரசுகளின் மக்கள்/தொழிலாளர் விரோத போக்கினை கண்டித்து நாடு முழுவதும் 22.05.2020 அன்று கண்டன ஆர்ப்பட்டமும் , பேட்ஜ் அணித்து பணியாற்றவும் நமது சங்கங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது..
அதனை ஏற்று , நமது ஈரோடு சங்கம் சார்பில் கீழ்கண்டவாறு இயக்கம் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது..
~~~~~~~~~~~
நாள் : 22.05.2020
வெள்ளிக்கிழமை
இடம் :
ஈரோடு தலைமை அஞ்சலகம்
நேரம் : மதியம் 1
கூட்ட தலைமை :
தோழர். V. அருண்குமார்,
கோட்டத் தலைவர், NFPE-P3
கண்டன விளக்கவுரை :
தோழர். B. சிவக்குமார்,கோட்ட செயலர், NFPE P4.
தோழர். சத்ருக்கன்,
கோட்ட தலைவர், NFPE GDS.
தோழர். S. செல்லமுத்து
கோட்ட செயலர்,
NFPE P3.
கண்டன கோஷம் ;
தோழர். K. சுவாமிநாதன், கோட்ட உதவி செயலர்,
ஈரோடு NFPE P3.
நன்றியுரை ;
தோழர். S. மணிகண்டன்,
கோட்ட உதவி தலைவர்,
ஈரோடு NFPE P3.
ஆர்ப்பாட்ட கூட்டத்தில் பங்கேற்றோர் :
ஈரோடு DO, HO, Town SO போன்ற பல அஞ்சலகங்களை சார்ந்த60க்கும் மேற்பட்ட P3,P4 மற்றும் GDS தோழமைகள்.
~~~~~~~~~~~~~~
தோழமையுடன்,
NFPE ஈரோடு.
குறிப்பு:
1. 22.05.2020 அன்று ஈரோடு கோட்டத்தில் உள்ள தோழமைகள், கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர்.
2. ஆர்பாட்ட இயக்கத்தில், சமுக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது.
3. ஆர்பாட்டத்தின் பொது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைவரின் பார்வைக்கும் இங்கு பகிரப்படுள்ளது.
No comments:
Post a Comment