தோழமைகளே..
நமது ஈரோடு கோட்ட சங்கத்தின் முன்னாள் கோட்ட செயலாளரும், சங்க முன்னணி நிர்வாகியுமான தோழர். சுவாமிநாதன் அவர்கள் வருகின்ற 31.05.2021 பணிஓய்வு பெறுவதை ஒட்டி ,
ஒரு மடல் எழுதியுள்ளார்..
அனைவரின் பார்வைக்காகவும் இங்கு நாம் பதிகின்றோம்..
தோழமையுடன்,
ஈரோடு NFPE P3🚩
No comments:
Post a Comment