MENU BAR

Friday, 10 June 2016

10.06.2016 ஆர்ப்பாட்டத்தில் திரண்டெழுந்த அஞ்சல், RMS ஊழியர்கள்:

7 வது ஊதியக்குழுவின் பாதகமான பரிந்துரைகள் மற்றும் அஞ்சல் ஊழியர்களை அல்லல்படுத்தும் CBS/CIS பிரச்சனைகள் குறித்து ஈரோடு தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஈரோடு அஞ்சல். RMS ஊழியர்கள் ஆர்பரித்து போராடிய காட்சிகள்.


SSPOS ERODE DN அவர்களிடம் STRIKE NOTICE வழங்குதல்:

No comments:

Post a Comment