ஊழியர் தரப்பு கோரிக்கைகளை பரிசிலீக்காமலேயே தன்னிச்சையாக 7-வது ஊதிய குழு பரிந்துரைகளை அமலாக்கிய மத்திய அரசைக் கண்டித்து சாத்தியப்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலங்கள் நடத்திட NJCA விடுத்த அறைகூவலின் படி இன்று 30.06.2016 அன்று மதியம் 01.00 மணிக்கு ஈரோடு தலைமை அஞ்சலகம் முன்பு POSTAL JCA மற்றும் ஈரோடு கோட்ட அஞ்சல் RMS Pensioner சங்கங்களின் சார்பாக நடைபெற உள்ள ஆர்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
இவண்
K.Swaminathan & J.Balamohanraj
JCA Conveners
No comments:
Post a Comment