தோழியர்களே ! தோழர்களே !
கடந்த 15.11.2019 வெள்ளிக்கிழமையன்று நடந்த மாலை நேர ஆர்பாட்டத்திற்கு பிறகு , நமது ஈரோடு தலைமை அஞ்சலக மனமகிழ் மன்ற வளாகத்தில் நமது ஈரோடு கோட்ட P3 சங்கத்தின் பொதுகுழு நடைபெற்றது . சுமார் இரவு 9 மணி வரை நடைபெற்ற இந்த பொதுக்குழுவானது கீழ்க்கண்டவாறு நடைபெற்றது
கூட்டத் தலைமை:
தோழர். V.அருண்குமார், கோட்டத் தலைவர், NFPE-P3.
விளக்கவுரை:
தோழர்.S.செல்லமுத்து, கோட்டச் செயலர், NFPE P3
தோழர்.K.சுவாமிநாதன், கோட்ட உதவி செயலர், NFPE-P3
மற்றும் பல்வேறு தோழமைகள் பங்கேற்புடன் கீழ்க்கண்ட பொருள் குறித்து ஆக்கப்பூர்வமாக விவாதிக்கப்பட்டது
விவாதிக்கப்பட்ட பொருள்கள்:

- சிவகிரி பாசூர் முறைகேடுகள்
- புதிதாக LSG பதவி உயர்வு பெற்ற தோழமைகளுக்கு , அவர்களின் விருப்பபடி அலுவலகம் கிடைக்க வழிவகை செய்தல்
- UNSCIENTIFIC & UNREALISTIC TARGET நிர்ணயித்து நிர்வாகம் கொடுத்து வரும் நெருக்கடிகள்
- நடந்து முடிந்த அகில இந்திய மாநாட்டு செய்திகள் குறித்து
- NFPE சங்கத்தின்2020 DIARY குறித்து
- ஈரோடு தலைமை அஞ்சலக SB COUNTERல், குறைந்த பட்சம் 4PAக்களும், 2 APMகளும் இருக்க நடவடிக்கை எடுத்தல்
- IPPB நிர்வாகத்தின் ஆதிக்கமும், IPPB பரிவர்த்தனைகளில் நமது தோழமைகள் VIGILANT ஆக இருக்க வேண்டிய அவசியம் குறித்தும்
- ஈரோடு கோட்டத்தில் ஊழியர் விரோத போக்கை கடைபிடித்து வரும் 2 ASP களின் மீது , சங்க அறிக்கை தயாரித்தல் தொடர்பாகவும்
- ஏற்கனவே முடிவெடுக்கபட்ட 100 RTI விண்ணப்பங்கள் , நிர்வாகத்தை நோக்கி அனுப்புவதை உடனடியாக துரிதபடுத்துதல் தொடர்பாகவும்
இன்னும் பல பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.மேற்கூறிய அனைத்து பிரச்சனைகளுக்கும் நமது சங்கம் அடுத்தடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முடிவெடுக்கபட்டது.
தோழமையுடன்
ஈரோடு NFPE-P3.
No comments:
Post a Comment