MENU BAR

Tuesday, 29 November 2016

"முதலைகளை தப்பவிட்டு மீன்களைத் துன்புறுத்தும்" மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து ஈரோட்டில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.


Withdrawal of cash from bank deposit accounts - RBI Relaxed withdrawal conditions

RBI relaxed conditions and to allow withdrawals of deposits made in current legal tender notes on or after November 29, 2016 beyond the current limits; preferably, available higher denominations bank notes of ₹ 2000 and ₹ 500 are to be issued for such withdrawals.

Goa will be First State to go Cashless from December 31, 2016

Highlights
  • While cash transactions are not being banned, the move is to encourage a cashless society. 
  • People will be able to buy perishables such as fish, meat, vegetables or anything else at the press of a button on their mobile.
PANAJI: Goa is likely to become the first state in India to go cashless from December 31, as people will be able to buy perishables such as fish, meat, vegetables or anything else at the press of a button on their mobile. 

There will be no need to carry your purse for purchases and the profession of pickpocketers may become extinct soon, as all transactions will be done on the mobile. "The money on purchases will be debited to the person's bank account," chief secretary R K Srivastava told STOI. 

One has to dial *99# from their mobile phone, not necessarily a smart phone, and follow the instructions to complete the transcation. This system is being introduced to transfer money to small vendors who do not have swipe machines. Swiping of ATM and credit cards at shops and establishments will also continue. 

A drive to create awareness on how to operate the cashless transaction for vendors and small shops and the public will commence on Monday at Mapusa and Panaji, in Goa. 

While cash transactions are not being banned, the move is to encourage a cashless society. Also, there will be no minimum limit on the cashless transfer of money. Chief minister Laxmikant Parsekar said no fees will be charged for any of these transactions over the mobile. 

Defence minister Manohar Parrikar on Saturday held a meeting with government officials and all the major nationalized and private banks. During the meeting, Parrikar discussed the modalities to implement the cashless scheme in the state. 

Parrikar said at the Vijay Sankalp Rally at Sankhali on Friday that PM Narendra Modi had a dream about a cashless society and "they told me that Goa can become the first state to go cashless".

"One thing we decided is that whenever India becomes a cashless society, Goa will become the first. We have to support the prime minister's dream," Parrikar added saying that your mobile can become your bank and one can do anything once he/she has registered her/his mobile number with the bank under the central government unified payment interference (UPI).

Srivastava said that Goa has an added advantage to be become the first cashless society because it is a small state with about 15 lakh population and 17 lakh mobile phone connections. "We have 22 lakh bank accounts, which means that one person has more than one account," he said. Most of the people in Goa use debit or credit cards while purchasing and hence it will not be a problem to go cashless, he added.

He also said that from Monday, people will be educated on the cashless transaction and the exact plan would be finalized on Sunday. Explaining how it works, Srivastava said that every vendor who registers with the bank would be given an MMID code.

Once a person purchases fish, vegetable etc. the customer just needs to dial the designated number (*99#) and punch in details of her/his account and the amount the customer needs to transfer to the vendor and then the customer has to enter the MI code of the vendor to transfer the funds. Within no time, the money would be transferred from the customer's account to the vendor's account.

"Everybody should have an account, card and the account should have money," Srivastava said.   

All 4,041 cities/towns asked to shift to cashless transactions; Madhya Pradesh to do so by March next year

All 4,041 cities/towns asked to shift to cashless transactions; Madhya Pradesh to do so by March next year
Internet banking, Online payments and PFMS to be adopted

Shri M.Venkaiah Naidu launched cashless transaction facility of Visakhapatnam Corporation
As a part of the ongoing efforts to move towards cashless transactions of all kind, the Ministry of Urban Development has asked all the statutory 4,041 Urban Local Bodies to shift to e-payments at the earliest. These cities and towns account for about 75% of the total 40 crore urban population in the country.
Central Government’s message to the officials of these 4,041 urban local bodies was conveyed by Shri Rajiv Gauba, Secretary(Urban Development) through interactive video-conferencing. Senior officials of concerned States also participated during the half day long interaction on various aspects of ensuring cashless transactions.
State and city level officials were asked to promote internet banking (RTGS/NEFT), online banking using credit and debit cards for cashless transactions besides using Public Finance Management Systems(PFMS) developed by the Ministry of Financing for fund transfer, accounting and reconciliation up to the level of cities and towns.
Shri Gauba emphasized that all transactions relating to both income and expenditure of urban local bodies needs to be shifted to e-payment mode. These include payment of Property Tax, Professional Tax, all user charges like water and power bills, all kinds of fee and license charges, online booking of community halls, issue and renewal of birth and death certificates, registration of shops and other establishments, enrollment of library membership etc.
Expenditure to be made cashless include payment of salaries and wages to all regular and contractual employees, all contract and work relate payments, procurements, beneficiary payments like social security etc.
City governments were asked to take up necessary infrastructure and capacity building, awareness campaigns for opening of accounts for employees of all categories and their family members.
States have been asked to adopt Public Finance Management systems (PFMS) up to city level to enable transfer, accounting, reconciliation and monitoring of transfer of funds under various government schemes.
To illustrate the transaction volumes, 59 cities have collected tax revenues of Rs.1,722 cr during November so far including dues payable. These include; Ahmedabad-Rs.187 cr, Bhopal-Rs.27 cr, Chennai-Rs.80 cr, Faridabad- Rs.17 cr, Guwahaty-R.s. 14 cr, Hyderabad-Rs.208 cr, Indore-Rs.32 cr, Kakinada (AP)-Rs.20 cr, Kalyan(Maharashtra)-Rs.170 cr, Lucknow-Rs.23 cr, Raipur-Rs.17 cr, Visakhapatnam-Rs.16 cr, Amritsar-Rs.12 cr, Kanpur-Rs.30 cr, Mumbai-Rs.167 cr and New Delhi Municipal Council-Rs.84 cr.
Officials from Madhya Pradesh informed that the major 7 cities have already enabled cashless transactions and all the 378 cities and towns would do so by March next year. Uttar Pradesh and Goa have reported using PFMS up to city level and found it to be very useful.
Minister of Urban Development Shri M.Venkaiah Naidu inaugurated such cashless payment system introduced by the Visakhapatnam Municipal Corporation and orientation camps for educating citizens on e-payment.

Rs 32,631 Crore Deposited in Post Offices Since Demonetisation - Secretary Posts told PTI



New Delhi: People have deposited a staggering Rs 32,631 crore in nearly 1.55 lakh post offices across the country following demonetisation of Rs 500/1000 currency notes.
The post offices have also exchanged about Rs 3,680 crore of old currency notes between November 10 and 24, Department of Posts Secretary B V Sudhakar told PTI.
"From November 10 to November 24, we have exchanged 578 lakh notes of value of about Rs 3,680 crore. If you look at the deposits, 43.48 crore old Rs 500 and Rs 1000 notes were accepted as deposits, and their value is about Rs 32,631 crore," he said.
As many as 1.55 lakh post offices -- about 1.30 lakh in rural areas and the rest 25,000 in urban and semi-urban areas -- are playing a "prominent role" in the entire exercise, he added.
During the same period, Rs 3,583 crore was withdrawn from post offices, Sudhakar said.
Following demonetisation of Rs 500 and Rs 1000 notes from midnight of November 8, people rushed to banks and post offices to deposit or exchange old currency notes. Serpentine queues were seen in front of banks, ATMs and post offices with people lining up to get valid currency notes.
Those without postal savings accounts were also permitted to exchange the old notes up to a certain limit in the post offices by producing their identity cards.
While the window of a fortnight to exchange these currency notes over-the-counter at banks and post offices ended on November 24, the old notes can be deposited in bank accounts until December 30.

Sunday, 27 November 2016

From 1959 revolution to 5-decade rule: Life and times of Fidel Castro:

RED SALUTE TO COM. FIDEL CASTRO 




                 Fidel Castro, was a Cuban politician and revolutionary who governed the Republic of Cuba as prime minister from 1959 to 1976 and then as president from 1976 to 2008. Politically a Marxist–Leninist and Cuban nationalist, he also served as the First Secretary of the Communist Party of Cuba from 1961 until 2011.
   
The following are some facts about former Cuban leader Fidel Castro.

* Fidel Castro led Cuba for five decades and was the world’s third longest-serving head of state, after Britain’s Queen Elizabeth and the King of Thailand. He temporarily ceded power to his brother Raul in July 2006 after undergoing intestinal surgery. The handover of power became official in 2008.

* In his last years, Castro occasionally appeared in public and in videos and pictures usually meeting with guests. He wrote hundreds of columns for the official media. Stooped and walking with difficulty, Castro was seen in public twice in 2012 and twice in 2013. He was seen in public on Jan. 8, 2014, at the opening of a cultural center, though photos of visiting dignitaries at the Castro home appeared after that.

* Castro holds the record for the longest speech ever delivered to the United Nations: 4 hours and 29 minutes, on Sept. 26, 1960, according to the U.N. website. One of his longest speeches on record lasted 7 hours and 30 minutes on Feb. 24, 1998, after the national assembly re-elected him to a five-year term as president.

* Castro claimed he survived 634 attempts or plots to assassinate him, mainly masterminded by the Central Intelligence Agency and U.S.-based exile organizations. They may have included poison pills, a toxic cigar, exploding mollusks, and a chemically tainted diving suit. Another alleged plan involved giving him powder that would make his beard fall out and so undermine his popularity.

* Despite the plots, a U.S.-backed exile invasion at the Bay of Pigs and five decades of economic sanctions, Castro outlasted nine U.S. presidents, from Dwight Eisenhower to Bill Clinton, stepping down while George W. Bush was in office.

* Castro used to chomp on Cuban cigars but gave them up in 1985. Years later he summed up the harm of smoking tobacco by saying: “The best thing you can do with this box of cigars is give them to your enemy.”

* Time Magazine in 2012 named Castro as one of the 100 most influential personalities of all time.

* Castro had nine children from five women. His eldest son Fidel Castro Diaz-Balart, who is the image of his father and is known as Fidelito, is a Soviet-trained nuclear scientist born in 1949 out of his brief marriage to Mirta Diaz-Balart. Daughter Alina Fernandez, the result of an affair with a Havana socialite when Castro was underground in the 1950s, escaped from Cuba disguised as a tourist in 1993 and is a vocal critic. Castro has five sons with his common-law wife since the 1960s, Dalia Soto del Valle. He also has a son and a daughter born to two other women with whom he had affairs before coming to power.

Friday, 25 November 2016

GDS கமிட்டி அறிக்கை வெளியாகியுள்ள இச்சூழ்நிலையில் - GDS(குறிப்பாக சில பகுதி) ஊழியர்கள் கவனத்திற்கு.



GDS COMMITTEE HAS SUBMITTED ITS REPORT TO THE SECRETARY POSTS TODAY

CHAIRMAN , GDS COMMITTEE HAS SUBMITTED HIS REPORT TO THE SECRETARY POSTS TODAY VIZ. ON 24.11.2016. WE ARE AWAITING FOR DETAILS.


LESSONS OF THE GDS BONUS STRUGGLE - GDS ஊழியர்கள் போனஸ் 7000/ எப்படி வந்தது??

                           மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மாபொது செயலாளர் தோழர் M.கிருஷ்ணன் அவர்களின் விளக்கம்.

                           1.4.2014 முதல் அனத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் போனஸ் உச்சவரம்பு 3500 ல் இருந்து 7000 மாக 29.8.2016 ல் மத்திய அரசால் உத்திரவு வெளியிடப்பட்டது. அதற்கான நிலுவைத் தொகை 7000 ரூபாயும் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டது.

                         ஆனால் அஞ்சல் வாரியம் இந்த உயர்த்தப்பட்ட போனஸ் உச்சவரம்பு உத்திரவை GDS ஊழியர்களுக்கு அமுல்படுத்த மறுத்து விட்டு, GDS ஊதியக்குழுவின் பரிந்துரைக்காக அனுப்பிவிட்டது.

                         இதற்கு முன் நடராஜமூர்த்தி கமிட்டி, GDS ஊழியர்களின் உற்பத்தி திறன் 50% மட்டுமே உள்ளதால் அவர்களுக்கு 3500 ல் பாதி 1750 மட்டும் போனஸாக வழங்கினால் போதும் என்று பரிந்துரை வழங்கியது. இதற்கு எதிராக அப்பொழுது NFPE மற்றும்  AIPEU-GDS அமைப்புகள் FNPO மற்றும் NUGDS அமைப்புகளோடு இணைந்து வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களை நடத்தியும் கூட, அப்போதைய துறை அமைச்சரோடு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய பின்பு, அமைச்சரின் சாதகமான பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்ளாமல் GDS ஊழியர்களுக்கு 3500 போனஸை மூன்று முறை மறுத்து 2500 வழங்கியது. நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்புதான் நிதியமைச்சகம் 3500 போனஸை ஏற்றுக்கொண்டு வழங்கியது.

                           இந்த முறை கமலேஷ் சந்திரா குழுவின் மாறுபட்ட நிலை:
இந்த முறை GDS குழுவின் தலைவர் கமலேஷ் சந்திரா  உயர்த்தப்பட்ட 7000 ரூபாய் போனஸை GDS ஊழியர்களுக்கும் பரிந்துரை செய்தது

                           "GDS ஊழியர்களால் நடத்தப்படும் அலுவலகங்களில் வருமானமும் செலவும் சமமாக உள்ளது. அஞ்சல் துறையின் மொத்த பற்றாக்குறை ரூபாய் 6000 கோடியாக உள்ளது. ஆனால் GDS ஊழியர்களால் பற்றாக்குறை என்பது 200 கோடி மட்டுமே. அஞ்சல் RMS அலுவலகங்கள், நிர்வாக அலுவலகங்களில் ஏற்படும் வருவாய் பற்றாக்குறையை பார்க்கும் பொழுது GDS ஊழியர்களின் வருவாய் பற்றாக்குறை என்பது மிகவும் குறைவானதே என்று எடுத்துக்காட்டிய பின், GDS போனஸ் கோப்பு அஞ்சல் வாரியத்தால் நிதியமைச்சகத்திற்க்கு அனுப்பப்பட்டது.  விரிவான ஆய்விற்க்குப்பின் நிதியமைச்சகத்தின் ஒப்புதல் பெறப்பட்டு அஞ்சல்துறையால் 27.10.2016 அன்று GDS ஊழியர்களுக்கு 7000 போனஸ் உத்திரவு வெளியிடப்பட்டது.


                                 NFPE மற்றும் AIPEU-GDS சங்கங்களின் பங்களிப்பு

                            NFPE சம்மேளனத்தின் மாபொதுச்செயலாளர் தோழர் RN.பராசர் மற்றும் AIPEU-GDS-NFPE பொதுச்செயலாளர் தோழர் R.பாண்டுரெங்கராவ் இணைந்து FNPO மற்றும் NUGDS அமைப்புகளை இணைத்துக் கொண்டு GDS ஊழியர்களுக்கு எதிராக போனஸ் பாரபட்சம் காட்டப்படுவதை கண்டித்தும், அனைத்து கேசுவல் மற்றும் பகுதிநேர, கண்டிஜன்ட் ஊழியர்களுக்கு 1.1.2016 முதல் உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்க கோரியும் பல இயக்கங்களுக்கு அறைகூவல் விட்டன. கோட்ட, மண்டல, மாநில அளவில் ஆர்ப்பாட்டங்களும் தர்ணா போராட்டங்களும் நடத்தப்பட்டது. நவம்பர் 3 2016 முதல் டெல்லி தலைமை அஞ்சலகம் முன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டமும், நவம்பர் 9 மற்றும் 10 இரண்டு நாட்கள் வேலைநிறுத்த நோட்டீசும் அஞ்சல் துறை செயலரிடம் 20.10.16 அன்று வழங்கப்பட்டது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட வேலைநிறுத்த பிரச்சார இயக்கத்திற்கு ஊழியர்களிடம் உற்சாக வரவேற்பு கிடைத்தது.


                    இலாகா - GDS - ஊழியர் ஒற்றுமை .. உடைக்க முடியாத ஒற்றுமையை ஏற்படுத்திய தோழர் ஆதி ED ஊழியரை இலாக்கா ஊழியராக்கு என்ற ஒரே கோரிக்கை வைத்து 1984 செப்டம்பர் 19 அன்று ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தை தோழர் ஆதிநாராயணா அவர்கள் வெற்றிகரமாக நடத்தினார்கள். 32 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் NFPE, AIPEU-GDS மற்றும் FNPO,NUGDS அமைப்புகள் இணைந்து GDS மற்றும் கேசுவல் ஊழியர்கள் கோரிக்கைகளுக்காக மட்டுமே நவம்பர் -9,10 -2016 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டது

                        NFPE மற்றும் அஞ்சல் கூட்டுப் போராட்டக் குழு எப்பொழுதும் GDS மற்றும் கேசுவல் ஊழியர்களை விட்டுக் கொடுக்காது, அவர்களும் அஞ்சல் குடும்ப உறுப்பினர்கள் என்பதை இப்பொழுதும் நிரூபித்துள்ளோம். இந்த உறுதியான தொழிலாளிவர்க்க நிலைபாட்டை எவராலும் மறுக்கவோ, மறைக்கவோ, திரித்துக் கூறவோ முடியாது.


                    அங்கீகரிக்கப்பட்ட  GDS சங்கத்தின் நிலை என்ன??
                    
                        NFPE சங்கங்கள் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் கொடுப்பதை விமர்சனம் செய்யும் திரு மகாதேவைய்யா அவர்கள், காலவரையற்ற வேலைநிறுத்தத்தை மட்டுமே நம்புவதாக கூறும் அவர் இந்த முறை 25,26 - 10 -2016 இரண்டு நாட்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியது மட்டுமல்ல அதற்கான பிரச்சாரமும் செய்யாமல், போனஸ் உத்திரவு வராமலே திடீரென 24.10.2016 அன்றே வேலைநிறுத்தத்தை விலக்கி கொண்டது எதற்கு என்ற கேள்வியை GDS ஊழியர்கள் கேட்கிறார்கள். அங்கீகாரம் ரத்தாகிவிடும் என்கிற அமைச்சகத்தின் அச்சுறுத்தலுக்கு ஆட்பட்டு GDS ஊழியர்கள் கோரிக்கைகளை விலையாக கொடுத்து விட்டார். திரு மகாதேவைய்யா அவர்கள் GDS ஊழியர்களை சில காலம் ஏமாற்றலாம், எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது என்பதை ஊழியர்கள் உணர்ந்து கொண்டார்கள்.

NFPE, AIPEU-GDS மற்றும் PJCA நிலைபாடு:

                       திரு மகாதேவையாவுக்கு வந்த அதே மிரட்டல் NFPE/AIPEU-GDS மற்றும் PJCA வுக்கு வந்தாலும், GDS மற்றும் கேசுவல் ஊழியர் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் நவம்பர் 9,10 இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் நடந்தே தீரூம் என்ற உறுதியான நிலைபாட்டை PJCA எடுத்ததின் காரணமாகத்தான் 27.10.2016 அன்று GDS ஊழியர்களுக்கு,  உயர்த்தப்பட்ட 7000 போனஸ் உத்திரவும், கேசுவல் ஊழியர்களுக்கு 1.1.2016 முதல் புதிய ஊதியம் வழங்கிடும் உத்திரவு இதற்கு முன்பே வந்தாலும், இந்த உத்திரவை அமுல்படுத்தாத அனைத்து மாநில CPMG களும் கறாராக அமுல்படுத்திட மீண்டும் கடிதம் அனுப்பிட இலாக்கா ஏற்றுக் கொண்டது.


                             GDS-ஊதியக்குழுவும் - NFPE/AIPEU-GDS பங்களிப்பும் :

                   NFPE மற்றும் AIPEU-GDS அமைப்பும் GDS ஊதியகுழுவிடம்விரிவான எழுத்துப்பூர்வமான அறிக்கையை கொடுத்துள்ளது.  இந்த அமைப்பின் பிரதிநிதிகள் குழு GDS ஊதியகுழுத்தலைவர் திரு.கமலேஷ் சந்திரா அவர்களை மூன்றுமுறை நேரில் சந்தித்து நேரடி சாட்சியம் அளித்துள்ளது. அரசு ஊழியர் அந்தஸ்தும், இலாக்கா ஊழியருக்கு இணையான சலுகைகளும் உரிமைகளும் GDS ஊழியருக்கு தரப்பட வேண்டும் என்பதே நம் முக்கிய கோரிக்கை.  GDS ஊதிய குழு நவம்பர் 2016 ல் பரிந்துரைகளை வழங்குவதாக கூறியுள்ளது.  பரிந்துரைகள் GDS ஊழியருக்கு எதிராக இருக்குமானால் NFPE, AIPEU-GDS மற்றும் அஞ்சல் கூட்டு போராட்ட குழுவோடு இணைந்து வேலைநிறுத்தம் உள்ளிட்ட பலபோராட்டங்களை  நடத்திடும்.

                             கடந்த பதினைந்து ஆண்டுகளாக GDS  ஊழியர்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியாத திரு மகாதேவய்யா அவர்கள் GDS ஊழியர்களின் எதிரி இலாக்கா ஊழியர்கள் என்று சித்தரித்து அஞ்சல் ஊழியர்களின் ஒற்றுமையை சிதைத்து வருகிறார்.  இச்செயல் மற்ற பல மத்திய அரசு ஊழியர்கள் அமைப்போடு இணைந்த ஒன்றுபட்ட போராட்டத்திற்கு எதிரானது. குறிப்பாக GDS ஊழியர்களின் கோரிக்கைகளை வெல்வதற்கு எதிரானது.

                            இத்தகைய சூழலில் ஒவ்வொரு GDS ஊழியரும் 
AIPEU-GDS-NFPE அமைப்பை பலப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும்.  ஒன்றுபட்ட போராட்டமே GDS ஊழியர்களின் நியாயமான  பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.  இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு GDS ஊழியரும் நடைபெறவுள்ள உறுப்பினர் சரிபார்ப்பில் AIPEU-GDS-NFPE அமைப்புக்கு ஆதரவாக உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்டு உறுப்பினராக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.  

                           மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளம் மற்றும் JCM (தேசிய குழு - ஊழியர் தரப்பு)  பங்களிப்பும் பாராட்டகூடியது.  25.10.2016 அன்று JCM National council கூட்டத்தில் GDS பிரச்சனையை  அரசுடன் விவாதித்து உடனடி தீர்வு காண  வலிவுறுத்தப்பட்டது.  

                         NFPE, AIPEU-GDS மற்றும் FNPO, NUGDS உள்ளடக்கிய அஞ்சல் போராட்ட குழுவின் போனஸ் போராட்டம் மாபெரும்   வெற்றியே!!

                        GDS- இலாக்கா ஊழியர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் சக்திகளை தனிமைப்படுத்துவோம்.... 

                        இலாக்கா GDS ஊழியர்களின் - அமைப்புகளின் ஒற்றுமையை பலப்படுத்துவதின் மூலம் எதிர்காலத்தில் GDS ஊழியர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க ஒன்றுபட்டு போர்முரசொலிப்போம்!!  தடைகளை தகர்த்தெறிவோம்.

D.A. ORDER ISSUED BY THE DEPARTMENT TO GDS @ 7% W.E.F. 01.07.2016


Wednesday, 23 November 2016

நமது போராட்டத்தின் இரண்டாவது வெற்றி!



முதல் வெற்றி: 20.11.2016 ஞாயிறு பணிக்கு வரவழைக்காதது.
இரண்டாவது வெற்றி: Honararium வழங்க Directorate உத்தரவு : 116/11/2016/SB                                                      dated 18/21.11.2016

தோழர்களே ! தோழியர்களே !
 எந்த விதத்திலும் எதிர்பாராத அதிரடி அறிவிப்பாக அரசு உத்தரவு! இருந்தாலும் என்ன? மக்கள் நலன் கருதி முழு மூச்சாய் இப்பணியில் நமது ஊழியர்கள் !! வேலைப்பளு என்றெல்லாம் ஒற்றை வார்த்தையில் இதைச் சொல்லிவிட முடியாது !!! சுனாமியாய் எழுந்த வேலைப்பளுவை சாமர்த்திமாய் செய்து வருகிறோம். 
 கடமையைச் செய்வோம்!! பலனை கேட்டுப் பெறுவோம் !! என்ற உயர்ந்த சிந்தனையில் நமது ஊழியர்கள்.

      ஈரோடு கோட்டத்தில் முன் மாதிரியாய் ஊழியர்கள். ஈரோடு, பவானி, கோபி ஆகிய மூன்று HO-க்களில் Accounts/SOLC/SBCO ஊழியர்கள் மற்றும் ஈரோடு கோட்ட அலுவலக ஊழியர்களும்  (தங்களது பணியும் பாதிக்காமல், BUS FARE மற்றும் FOOD BILL என என்ன தரப்போகிறார்கள் என்பதையும் பெரிதாகக் கருதாமல் ஞாயிறு மற்றும் திங்கள் விடுமுறை நாட்களிலும்) அன்றாடம் சுழற்சி முறையில் நேரம், காலம் கருதாமல் பணி புரிந்துள்ளனர். இந்தப் பணியோடு கூடவே Statement மேல் மட்டங்களுக்கு அனுப்ப வேண்டிய வேலையையும் கோட்ட அலுவலக ஊழியர் இரவு நீண்ட நேரம் வரை இருந்து செய்துள்ளனர். PA, Postmen, MTS, GDS என்ற அணைத்து பிரிவு ஊழியர்களும் இணைந்து பணியாற்றி ஊழியர் ஒற்றுமையை நிலை நிறுத்தியுள்ளனர். December 2016 கடைசி நாள் வரை இப்படிச் செய்ய வேண்டிய தேவையும் உள்ளது.

      மூன்று HO –க்களிலும்  நிலைமை மேற்கண்டவாறு சமாளிக்கப் பட்டதென்றால் - அனைத்து SO- க்களிலும் நமது ஊழியர்கள் வேலைப் பளுவினை சமாளிக்க முடியாமல் ஆழ்ந்த கஷ்டத்திற்கு உள்ளானார்கள் என்பதும் நிதர்சனம். SO- க்களில் பணிபுரியும் Postmen, MTS, GDS தோழர்கள் ஆத்மார்த்தமாக இரவு நீண்ட நேரம் வரை பணி புரிந்துள்ளனர். 

      நமது JCA-வின் மூலம் நாம் கொடுத்த 16.11.2016 தேதிய Memorandum மற்றும் தமிழக JCA அறை கூவலுக்கிணங்க நாம் இணைந்து நடத்திய எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் காரணமாய் கடந்த 20.11.2016 ஞாயிறு நாம் பணிக்கு அழைக்கப்படவில்லை என்பது மிகப் பெரிய வெற்றியாகும்.

      அடுத்த வெற்றியாக தற்போது Honararium வழங்கலாம் எனவும் Directorate உத்தரவு 116/11/2016/SB dated 18/21.11.2016 வெளியாகியுள்ளது .இந்த உத்தரவுப்படி விரைவில் Honararium வழங்க கோட்ட நிர்வாகம் முடிவெடுக்க வேண்டுமென JCA சார்பில் கேட்டுக் கொள்கிறோம். நமது வேண்டுகோளுக்கிணங்க  கடந்த  10.11.2016 முதல் இப்பணியில் ஈடுபட்ட தோழர்களின் பட்டியில் கோட்ட நிர்வாகத்தால் கேட்கப்பட்டுனதை வரவேற்கிறோம்.

பணி செய்வதிலும் ஊழியர் ஒற்றுமை !
நியாயம் கேட்டுப் போராடுவதிலும் ஊழியர் ஒற்றுமை !!
தொடரட்டும் இந்த ஒற்றுமை !
கிடைக்கட்டும் நியாயமான Honararium!

இவண் ,
K.Swaminathan
J.Balamohanraj
JCA Conveners