😭கண்ணீர் அஞ்சலி😭
நமது மத்திய சங்கத்தின் முன்னாள் செயல் தலைவர் (Chq-Working President )மற்றும் நமது ஈரோடு கோட்ட சங்கத்தின் முன்னாள்/முன்னோடி சங்க நிர்வாகியுமான
தோழர். NG என்கிற
N. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று 22.04.2019 காலை இறைவனடி சேர்ந்தார் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்..
தோழர். NG அவர்கள் நமது ஈரோடு கோட்டத்தின் முன்னாள் செயலாளராக சிறப்பான முறையில் சங்க பணியாற்றி இருந்தார்..
மேலும் P3,P4 மற்றும் GDS சங்கங்கள் ,மாநில மற்றும் மத்திய சங்கங்களில் இடைவிடாத தொழிற்சங்க பணிகளை செய்து வந்தவர்..
அனைத்து தொழிற்சங்க இயங்கங்களையும் திறம்பட நிகழ்த்த தக்க உறுதுணையாக இருந்தவர்..
அவரது இழப்பு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல..
நமது NFPE சங்கத்திற்க்கும் மாபெரும் இழப்பாகும்..
தோழரது குடும்பத்தினருக்கு நமது கோட்ட சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்..
வருத்தத்துடன்,
P3,P4 மற்றும் GDS சங்கங்கள்,
ஈரோடு கோட்ட NFPE.

No comments:
Post a Comment