பணி நிறைவு பாராட்டு விழா
நமது அஞ்சல் துறையில் கடந்த 41 ஆண்டுகளாக கோட்ட அலுவலகம், தலைமை அஞ்சலகம் போன்று பல அலுவலகங்களில் சிறப்பான முறையில் பணியாற்றியும்,தற்சமயம் நமது ஈரோடு தலைமை அஞ்சலக APM ஆகவும் பணியாற்றி வரும் தோழர்.G. கர்ணல் அவர்கள் இன்று 30.04.2019 செவ்வாய்க்கிழமை அன்று ஓய்வு பெறுகிறார்..
அலுவலக பணியிடையே நமது தொழிற்சங்க பணியினையும் தொய்வின்றி ஆற்றி வந்தார்..
தோழரது ஓய்வு காலம் சிறப்பானதாக அமைய நமது ஈரோடு கோட்ட NFPE P3 சங்கத்தின் சார்பாக வாழ்த்துகின்றோம்..
மேலும் 30.04.2019 அன்று மாலை ஈரோடு SIMNEY அரங்கில் நடைபெற்ற பணிநிறைவு பாராட்டு விழாவில் நமது கோட்ட சங்கம் சார்பில் அனைவரும் பங்கேற்று தோழர். கர்ணல் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தோம்...விழாவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு..
தோழர். கர்ணல் அவர்கள் குடும்பத் தினருடன்
நமது NFPE சங்கத்தின் சார்பில் தோழரை வாழ்த்தியபோது
தோழமையுடன்,
ஈரோடு கோட்ட NFPE P3.

வாழ்த்துக்கள் தோழரே
ReplyDelete