21.08.2019 ஆர்ப்பாட்ட NOTICE
தோழமைகளே.
நமது அகில இந்திய JCA வின் சார்பில் 23 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நமது கோட்டத்தில் நடைபெறவிருக்கும் இரண்டாம் கட்ட போராட்டத்தை பற்றிய நோட்டீஸ் அனைவரின் பார்வைக்கும் இங்கு பதியப்படுகின்றது.
தோழமையுடன்
ஈரோடு NFPE P3.
No comments:
Post a Comment