MENU BAR

Tuesday 15 December 2015

MACP வழக்குகளில் வெற்றி !



ஈரோடு தலைமை அஞ்சல் அலுவலகத்தில் APM ஆகப் பணியாற்றி ஓய்வு பெற்ற தோழர் V.K. பழனிவேல் மற்றும் 19- தோழர்களுக்கு சரியாகக் கொடுக்கப்பட்ட MACP - III - ஐ ரத்து செய்ததை எதிர்த்து அந்தத் தோழர்கள் சென்னை CAT -ல் வழுக்குத் தொடர்ந்திருந்தனர் (வழக்கு எண் : 1154/2013 V.K. Palanivel and 19 others ). அந்தத் தோழர்கள் MACP உத்தரவு வருவதற்கு (அதாவது 01.09.2008 க்கு முன்பே) Regular LSG பதவி உயர்வை மறுத்ததால் - அந்த மறுப்பைக் கணக்கில் எடுத்துக் கொண்டு MACP- ஐ ரத்து செய்தது தவறு எனக் கூறி CAT தீர்ப்பளித்துள்ளது.

அந்தத் தோழர்களுக்கு உரிய நிலுவைத் தொகை / உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் வழங்க CAT உத்திரவிட்டுள்ளது .

தமிழகத்திலயே   முதன் முறையாக இத்தகைய தீர்ப்பு பெறப்பட்டுள்ளது. நமது கோட்டச் சங்கமும் ஈரோடு ஓய்வூதியர் சங்கமும் இணைந்து எடுத்த முயற்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி இதுவாகும்.

இவண் ,
கே.சுவாமிநாதன்,
கோட்டச் செயலர் NFPE - P3

No comments:

Post a Comment