ஈரோடு கோட்ட பிரச்சனைகளும் மாநில சங்கத்தின் நடவடிக்கைகளும்
நமது ஈரோடு கோட்டத்தில் நிலவும் கீழ்கண்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு நமது ஈரோடு கோட்ட சங்கத்திடம் கேட்டறிந்து 10.06.2019 BIMONTHLY MEETING Subject ஆகவும், தனிப்பட்ட முறையில் PMG ,WR அவர்களுக்கு பல்வேறு கடிதங்கள் மூலமாகவும் வலியுறுத்தி நமது தமிழ் மாநில செயலர்
தோழர். வீரமணி அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்...
1.ஆய்வுக்கு செல்லும் ASP மற்றும் IPOக்கள், SO. மற்றும் HO எழுத்தர்களை சார்ந்து இருக்காமல்,தத்தம் FINACLE login பயன்படுத்தி balance verification உள்ளிட்ட அறிக்கைகள் பார்த்துக் கொள்ளும் வண்ணம் நமது மேற்கு மண்டல அளவில் ஆணையிட கூறியும்
2.RICT technician பணிகாலத்தை மேலும் சில காலம் நீட்டித்து BO DARPAN கருவிகளின் குறைகளை தீர்க்கும் படியும்
3.ஈரோடு கோட்டத்தில் உள்ள BUILDING பிரச்சனைகளான ஈரோடு HO Toilet/படிக்கட்டு உள்ளிட்டவை, கருங்கல்பாளையம் SO கட்டிடட பணிகள்,மற்ற துறை கட்டிடங்களையும் சரிவர பராமரித்து புது வண்ணம் பூசுவது, கோபி HO கட்டிடத்தை STAFF QUARTERS பகுதிக்கு மாற்றுவது குறித்து.
4. நம்பியூர் SO விற்கு புது GENSET Supply செய்வது குறித்தும், ஈரோடு HO GENSET repair செய்வது குறித்து
கடிதங்கள் அனுப்பி உள்ளனர்..
அவர்களின் நகல் உங்கள் பார்வைக்கு கீழே பதிவிட்டுள்ளோம்..
நமது ஈரோடு கோட்ட பிரச்சனைகளுக்கு மண்டல அளவில் தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுத்து வரும் நமது மாநில செயலர் அவர்களுக்கும் மாநில சங்கத்திற்கும் நமது ஈரோடு கோட்ட NFPE P3 கிளையின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்..
தோழமையுடன்,
ஈரோடு NFPE P3🚩

No comments:
Post a Comment